கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இடைநிறுத்தலே இருக்கக்கூடாது என குழந்தைகளை எப்படியாவது உயர் நிலை கல்வி வரை தொடர வைக்க போராடிய #திராவிடமாடல் தமிழ்நாடு இன்று #சோபாமாடல் ஆட்சியில் தத்தளிக்கிற���ு.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா துரைசாமிபுரம் இடைகல் இந்து மறவர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிவானி எனும் மாணவியை அவள் சரியாக படிக்கவில்லை மற்ற மாணவர்களோடு போட்டியிட திறனில்லை, தகுதியில்லை என்னும் காரணத்தை கூறி வகுப்பு நேரத்தின் இடையே பெற்றோரை வரவைத்து மாற்றுச் சான்றிதழை கொடுத்து மாணவியையும் பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்கள்.
மாணவியை பள்ளியை விட்டு நீக்குவதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை காரணமாக பள்ளி தரப்பில் இருந்து மாணவிக்கு படிக்கும் திறன் இல்லை என பெற்றோருக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
@CollrTenkasi @tnschoolsedu @CMOTamilnadu @imrajmohan
#Tamilnadu #education
எங்கள் கல்வி எங்கள் உரிமை உரக்க சொன்ன தமிழ்நாடு இன்று கல்வி ��ற்க திறனில்லை, தகுதியில்லை என ஒரு மாணவியின் கல்வியை பறிப்பதை முதல்வர் கண்டிப்பாரா?