In 2024, one new GCC was set up in India every week. Now, on average, one new GCC gets established every day.
India now hosts more than half of the world's GCCs. Few countries in modern economic history have built an innovation ecosystem of this scale and sophistication in such a short period.
The GCCs being established today are fundamentally different from those established even a decade ago. Increasingly, they are being entrusted with Artificial Intelligence (AI), Engineering Research and Development (ERD), Cybersecurity, Digital Platforms, Product Architecture, Financial Innovation and Enterprise-wide transformation.
More than half of new GCCs are now AI-first. Engineering Research & Development (ERD) has emerged as one of the fastest-growing capability areas.
- Smt @nsitharaman at the CII National GCC Business Summit, 2026 (2/n)
Tamil Nadu govt has urged Governor to clear pending files seeking sanction to prosecute former ministers V Senthil balaji and Anitha S Radhakrishnan under PMLA - @juliemTOI
Early tenders under the #TVK govt is showing 25% reduction in project costs.
In the first batch of road relaying works tenders floated by @chennaicorp, contractors are quoting 25% in negative to the project cost, causing a savings to exchequer. Nine contractors participate in tenders.
@chennaicorp has allowed open bidding even for small works. Allegations on Pre-fixing tenders to contractors will reduce when there is open competition.
Earlier, contractors generally bid 10% extra to project cost. There’s a 35% savings now.
I have posted examples of tenders now vs the past.
The first tender photo (June 24) - nine contractors participated, 8 bid in negative and five bid 25% in negative, and the person who bid 25.9% in negative and got it.
In the tender on right (from Feb), two contractors participate and both have quoted in +.
எந்த ரீல்ஸ் வெளியீடும் இல்லாமல், பொறுமையாக நிதானமாக பல முக்கிய ஆய்வுகளையும், பணிகளையும் செய்து வரும் துறையாக இத்துறை இருப்பதாக அதிகாரிகள் வட்டமே பேசுகிறது. நல்லது நடந்தால் சரிதான்..✌🏽✨
பாராட்டத்தக்க அறிவிப்பு !
ரோட்டுக் கடை, சுகாதாரமான உணவு வீதி ஆகியவை மலிவு விலை உணவு மற்றும் ஆரோக்கிய உணவு என்பதை சாத்தியப்படுத்தும்.
இது குறித்த கவலை எனக்கு எப்போதும் உண்டு. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் அந்த மாநிலத்திற்கென்று பிரத்யேக குறைந்த விலை உணவுகள் உண்டு !
மும்பை – வடா பாவ், போஹா
உத்தரப் பிரதேசம் – கச்சோரி, சமோசா
கர்நாடகா – ராகி முட்டே (கம்பு களி - அவித்த முட்டை )
பீகார் – லிட்டி-சோக்கா
போன்றவை .
அதாவது 10 ருபாய் 20 ருபாயில் ஒரு மனிதன் பசியாறிக்கொள்ள முடியும். நம்ம ஊரில் அந்த இடத்தில் இருந்த இட்லி இன்று விலையேறிவிட்டது . அதாவது நாலு இட்லி 20 ருபாய்க்குள் கிடைக்கவேண்டும். அதுவும் வயிற்றுக்கு எந்த கோளாறும் இல்லாமல்!
இப்போது பெரிய கடைகளில் கிடைக்கும் இட்லிகள் சோடா உப்பு போட்டு ரொம்ப வெளுத்து போய்விட்டது. சிறு இட்லி கடைகள் சில சுகாதாரமற்ற இடங்களுக்கு அருகில் இருக்கின்றன. அதாவது பெரிய கார்களில் வந்து ரோட்டோர இட்லி கடைகளில் சாப்பிடவேண்டும். நான் மேல்குறிப்பிட்ட ஐட்டங்களை அப்படித்தான் அந்த ஊர்களில் சாப்பிடுகிறார்கள்.
தமிழகத்தில் கூழ் விற்கும் கடைகளும் ரொம்ப குறைவாகவே உள்ளது . அவைகளும் சுவையிலோ தரத்திலோ தனக்கென்று ஒரு தனி இடத்தை இன்னும் பிடிக்கவில்லை .
உணவு வீதி அல்லது தெருவோர கடைகளில் இட்லியோ, கூழோ காரில் வருபவர்களும், அதே சமயம் உணவிற்கு அதிகம் காசு கொடுக்க முடியாதவர்களும் ஒன்றாக சாப்பிடவேண்டும். அதுவே உண்மையான சமூக சமத்துவமும், ஆரோக்கியமான உணவுப் பண்பாடும் ஆகும்.
பாரதப்பிரமரின் @narendramodi சாலை ஓர வியாபாரிகள் நிதியுதவி திட்டத்திலும் , முத்ரா கடன் திட்டத்திலும் லட்சக்கணக்கான சிறு உணவகங்கள் பயனடைந்துள்ளன . மாநில அரசு இவற்றை முறைப்படுத்தி உணவு வீதிகளையும் , சுகாதார உணவுகளை உறுதிப்படுத்தினால் அளப்பரிய மாற்றம் உண்டாகும் .
@arunraajkg@TVKVijayHQ@narendramodi@AmitShah@rajnathsingh@myogiadityanath@AshwiniVaishnaw@nsitharaman@NitinNabin@blsanthosh@MenonArvindBJP@ReddySudhakar21@DrLMurugan@NainarBJP
முடிவுக்கு வந்த ராமதாஸ் அன்புமணி மோதல்
இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வந்த ராமதாஸ் அன்புமணி மோதல் முடிவுக்கு வந்தது. தந்தையின் திருமணநாளை யொட்டி தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அன்புமணி.
ஆர்த்தி எடுத்து வரவேற்ற அன்புமணிக்கு வரவேற்பு
#pmk@draramadoss
மூத்த பத்திரிகையாளர்; எங்களின் மூத்த ஆசான் ஐயா #பெரியசாமி காலமான செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. சட்டமன்ற நிகழ்வுகள், சட்டமன்ற விதிகள்; உலக அரசியல் தமிழக அரசியல் என எதைக் கேட்டாலும் விரல் நுனியில் விளக்கம் அளிப்பவர். அவரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்
மூத்த பத்திரிகையாளர் திரு. பெரியசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானர்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ் பத்திரிகைத்துறையின் முன்னோடிகளில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் திரு. பெரியசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் 22.06.26 அன்று காலமானார்.
70 வயதான திரு. பெரியசாமி அவர்கள் பத்திரிகைத்துறையில் 40 ஆண்டு காலம் அனுபவம் பெற்றவர். சுதேசமித்திரன், மணிச்சுடர் ஆகிய பத்திரிகைகளிலும் சன், ஜெயா ஆகிய தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார். அனைத்து பத்திரிகையாளர்களிடமும் அன்போடு பழகும் திரு. பெரியசாமி அவர்கள் இளம் பத்திரிகையாளர்களுக்கு ஆசானாக திகழ்ந்துள்ளார்.
திரு. பெரியசாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
திரு. பெரியசாமி அவர்களின் உடல் இறுதி அஞ்சலிக்காக இன்று (23.06.26) மதியம் 12 மணிமுதல் 1 மணிவரை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
புரியல.. அரசு பணி நிரந்தரம் செய்யலனா மக்கள்கிட்ட குவார்ட்டருக்கு 10ரூ கொள்ளையடிப்பீங்களா? ஏன் இந்த விவகாரத்தில் அதிகமான #டாஸ்மாக் உழியர்களை தங்கள் சங்கத்தில் வைத்திருக்கும் #citu@tncpim#aituc@CPItnOfficial யாரும் வாய் திறக்காமல் இருக்கிறீர்கள்..?
TN Assembly Speaker JCD Prabhakar is really doing a very good job. He is actually listening carefully and reacting well. He is allowing different voices, not trying to impress CM by interrupting and insulting the opposition.
"அரசாங்கத்திடம் மட்டும் இருக்கும், பொதுவெளியில் இல்லாத கருத்துகளை வெளியிடுவதற்குப் பெயர்தான் வெள்ளை அறிக்கை; 100% பொதுவெளியில் இருக்கும் கருத்துகளை வெளியிடுவதற்கு எதற்கு வெள்ளை அறிக்கை" - முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
#PalanivelThiagaRajan | #DMK | #TVK | #CMVijay | #WhitePaper
“அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று சொன்னது தவெகவை மிரட்டுவதற்காக அல்ல.. அது எங்களுக்கான சுதந்திரம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக..” – விசிக தலைவர் திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #Minister | #TVK | #CMVijay
மதுராந்தத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்:
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த #மரகதம் குமரவேல் நடத்தும் கட்சி விழாவால் #மதுராந்தகம், #மேல்மருவத்தூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.
“ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது
என்பது வேறு;
அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது என்பது வேறு.
அமைச்சரவையிலிருந்து வெளியேறினாலும்
ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவு நீடிக்கும் என்பது தான் எமது தலைவர் எழுச்சிதமிழர் @thirumaofficial தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களின் கருத்து.
இதில் உள்நோக்கம் கற்பிப்பது திரிபுவாதமாகும்”
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
14.6.2026
சேலத்தில் 50க்கும் மேற்பட்ட
பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.