The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
ரஜினி படங்களை இனி திரையிட முடியாது என விஜய் ரசிகர்கள் பரவலாக எழுதுவதை பார்க்க முடிகிறது.. விஜய் அரசியலுக்கு வரும் முடிவை எடுத்த பிறகு தமிழ் திரையுலகிலிருந்து வந்த முதல் வாழ்த்து ரஜினியிடமிருந்துதான்.. அவர் பாக்காத எதிர்ப்பா அவர் ரசிகர்கள் பார்க்காத மிரட்டலா? காலம் பேசும் ❤
High GER. Strong GSDP. Robust public healthcare. Effective school system with the Midday Meal Scheme.
Women-centric policies like free bus travel. Solid infrastructure - roads, ports, Chennai Metro.
Better social indicators - higher literacy, lower poverty, stronger social justice.
Despite all this, you chose to defeat him in his own constituency. That says more about propaganda politics than progress.
Thank for all your efforts @mkstalin
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
//கரூரில் எங்கள் பொதுக்கூட்ட விபத்து நிகழ்ந்தபோது, சில மணி நேரங்களில் இரங்கல் தெரிவித்த நீங்கள், தமிழகத்தில் நிர்வாகத் திறமையின்மையால் நேர்ந்த மூன்று பெரும் சோகங்கள் குறித்து ஏன் மௌனம் காக்கிறீர்கள்?//
இரங்கல்தானே தெரிவித்தார்? உங்கள் கட்சி மீது விமர்சனம் வைக்கவோ திமுகவுக்கு ஆதரவாகவோ ஏதும் சொல்லவில்லையே?!
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தால் அரசியல் நிகழ்வுகளில் கருத்து சொல்லவேண்டிய நிர்பந்தம் என்ன? அரசியல் விவகாரங்களை பேசத்தானே அரசியல் கட்சிகள் இருக்கின்றன?
கடந்த ஒரு மாதத்தில் எத்தனை அரசியல் விவகாரங்களுக்கு தவெகவோ விஜய்யோ கருத்து தெரிவித்தார்கள்? ஒரு மாதம் முடங்கியிருந்த அரசியல் கட்சியின் உறுப்பினர் ரஜினியை கேள்வி கேட்பது வேடிக்கையின் உச்சம்.