தமிழகத்தின் திசையைத் தீர்மானிக்கப் போகும் 2026 தேர்தல் களத்தில் மக்கள் யாரை எதிர்பார்க்கிறார்கள் என்பதைதான்,
நேற்று முன்தினம் வெளியான News7 தமிழ் தொலைக்காட்சியில் வெளிவந்த ஸ்பிக் மீடியா - இடம்வலம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும்,
இன்றைய தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
சிறப்பாக செயல்படக் கூடிய எதிர்க்கட்சியாக அஇஅதிமுக..
சிறப்பாக ���ெயல்படும் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடியார்..!!
மக்களுக்கு பிடி��்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடியார்!
மக்களைக் காக்க..
தமிழகத்தை மீட்க..
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களால் மட்டுமே முடியும் என்பதை தமிழக மக்கள் முழுமனதோடு உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்று தேர்தல் நடந்தால், 38% வாக்குகளுடன் அஇஅதிமுக தான் வெற்றி பெறும் என்பது,
மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்,
வெற்றி நம் கையில் இருக்கிறது என்பதை உறுதிசெய்து விட���டது.
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#EPSfor2026
சென்னையில் இருந்து கிளம்பி டெல்லிக்கு சென்று ராகுல்காந்தியிடம் கெஞ்சும் அளவிற்கு திமுக டெல்லிக்கு அடிமையாகி விட்டது!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
விதிகளை மீறி 2026-2027 நிதி ஆண்டின் நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கப்பட்ட வேண்டிய நிதியில் இருந்து 2000 கோடி சாலைபணிக்கு இந்த ஜனவரி மாதமே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
விதிகளை மீறுவதோடு மட்டுமல்லால் தைரியமாக ஊழல் செய்கின்ற ஒரே அரசாங்கம் திமுக அரசாங��கம்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
டெல்லிக்கு நாங்கள் அடிமை இல்லை,திராவிட முன்னேற்றக் கழகம் தான் அடிமை.
திமுகவில் காங்கிரஸ் இருக்குமா இருக்காதா என்ற தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது.
அதிமுகவை பற்றி விமர்சனம் செய்தார்களே ஆனால் இப்போது திமுக அலுவலகம் தான் டெல்லியில் உள்ளது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்
தமிழகத்தில் சுனாமி தாக்கியபோது அதிகாரிகளின் எச்சரிக்கையும் மீறியும் நேரில் சென்று களத்தில் மக்களுக்கு ஆறுதல் சொன்னவர் புரட்சித்தலைவி அம்மா அவர்���ள்.
அதுபோல கொரோனா சமயத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு நடத்தினேன்.
ஆனால் நடிகர் விஜய் தன்னை சந்திக்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை கூட நேரில் சென்று ஆறுதல் சொல்லவில்லை.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
இனி அரசியலை அரசியல் ரீதியாக பேசுங்கள்...
@mkstalin
உங்கள போல எங்களுக்கு கை டைப் அடிக்கல..
நாங்க வலிமையா இருக்கோம்...
நாங்க பேச ஆரம்பிச்சா அசிங்கமா போயிடும்.
மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்.
இல்லாவிட்டால் எங்களுக்கும் பேசத் தெரியும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
இனி அரசியலை அரசியல் ரீதியாக பேசுங்கள்...
@mkstalin
உங்கள போல எங்களுக்கு கை டைப் அடிக்கல..
நாங்க வலிமையா இருக்கோம்...
நாங்க பேச ஆரம்பிச்சா அசிங்கமா போயிடும்.
மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்.
இல்லாவிட்டால் எங்களுக்கும் பேசத் தெரியும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்
கரூர் துயர சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான போது நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத விஜய் ஒரு தலைவரா?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
அதாவது, இவர்கள் தேர்தலை சந்திக்கப் போவதால் தற்காலிகப் பணியாளர்கள் எல்லாம் பணி நிரந்தரம் கேட்கிறார்களாம்...
மங்குனி அமைச்சரே... 2021 தேர்தலை நீங்கள் சந்தித்த போது வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதை தான் அவர்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்!!
வாக்குறுதி எண் 153 படித்து பாருங்கள் @Subramanian_ma..!!
தமிழக மக்கள் திமுக-வை துரத்தி அடிக்கும் நாள் தான், தமிழ்நாடு உண்மையில் வெல்லும்!
#DMKFailsTN #ByeByeStalin
.@mkstalin அவர்களே!
மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும்.
நாங்க பேச ஆரம்பிச்சா அசிங்கமா போயிரும்!
ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டினா அதுக்கு பதில் சொல்ல துப்பில்லாம அவதூறு பரப்பிட்டு இருக்கீங்க!
நிச்சயமா அதுக்கு பதிலடி கிடைக்கும்.
-புரட்சித்தமிழர் அண்ணன் @epstamilnadu அவர்கள் பதிலடி.
“விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி'"
மின்சார கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி தமிழக மக்களின் வாழ்க்���ையை இருளில் தள்ளிய விடியா திமுக அரசு!!
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி
காலங்காலமாக காங்கிரஸ் கட்சிக்கு கொத்தடிமையாக இருந்து,
தமிழ்நாட்டின் உரிமைகளைத் வரலாறு நெடுக காவு கொடுத்துவிட்டு,
கற்காலம் நோ��்கி தமிழ்நாட்டைத் தள்ளும் #Stalin_Uruttuஅல்வா!
#DMKFailsTN
ஏழை எளிய மாணவர்களுக்கும் அறிவுப்பூர்வமான கல்வி கிடைப்பதை உறுதி செய்த திட்டம், மாண்புமிகு அம்மா அரசின் விலையில்லா மடிக்கணினி திட்டம்.
அரசுப்பள்ளிகள், அரசுக் கல்லூர��களைச் சார்ந்த மாணவர்களின் Career Guide-ஆக, Life Shaping Device-ஆக, கல்விக்கான ஆயுதமாக இருந்த மடிக்கணினியை, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் தொடர்ந்து வழங்கி வந்தது எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு.
இந்த மடிக்கணினிகளால் பயனடைந்த இளைஞர்களை இன்றைய தினம் சந்தித்து, #PricelessScheme_AmmaLaptop தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய பெரும் மாற்றத்தினைக் கேட்டு அகமகிழ்ந்தேன்.
அதே சமயம், தற்போதைய அரசுப்பள்ளி மாணவர்களும், இன்றைய விடி��ா திமுக ஆட்சியில் லேப்டாப் கிடைக்காமல், விஞ்ஞானக் கல்வி கிடைப்பது தடைபட்டு, தாங்கள் வஞ்சிக்கப்படுவதை, தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்கள்.
ஸ்டாலின் மாடல் அரசு, நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல், தற்போது தேர்தல் வரப்போகிறது எனத் தெரிந்ததும், ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தயாராகி விட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர்.
அரைகுறை ஆயிரம் ரூபாய் போலவே, இதுவும், சம்மந்தமே இல்லாமல், கல்வி ஆண்டின் நடுவில், கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதன் காரணம் என்ன? ஏன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை?
இன்றைய AI காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு தகவமைத்துக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் தரும் லேப்டாப் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை.
பொம்மை முதல்வரைப் போன்றே பொம்மை லேப்டாப் கொடுத்து மாணவர்களை ஏமாற்றப் பார்க்கிறதா ஸ்டாலின் மாடல் அரசு?
Election Eyewash-க்காக லேப்டாப் கொடுப்பது போல Drama நடத்தும் உங்களுக்கும்,
Education Elevation-க்காக தொடர்ந்து லேப்டாப் கொடுத்த எங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது திரு. @mkstalin அவர்களே!
#WhereIsOurLaptop என்று நான் கேட்கவில்லை; உங்களால் நான்கரை ஆண்டுகாலமாக வஞ்சிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் கேட்கிறார்கள்.
உரிய , முறையான பதில் வருமா
திரு. ஸ்டாலின் அவர்களே?
2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, திமுக-வின் தேர்தல் அறிக்கையில், இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு.@mkstalin
திமுக ஆட்சிக்கு வந்தவுடன்,
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும்,
மற்றும் ஊதியமும் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார் .
மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை.
அவர் பதிவிட்டு இருந்த நீண்ட
“x” தள பதிவில்
ஏன் இதை பற்ற எந்த குறிப்பும் இல்லை?
இது போன்ற பச்சை துரோகத்தை செய்து விட்டு பச்சை துண்டு பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது ?
@arivalayam
தற்போது, மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்க்கிறேன்.
எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின�� பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
@MoRD_GoI
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
"கல்வியிற் சிறந்த ��மிழ்நாடு" என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடு��தில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா?
பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்���ுமாறு பொம்மை முதல்வர் @mkstalin-ன் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial