கழகம் தோல்வியை தழுவிய போதும்
துரோகிகள் முதுகில் குத்திய போதும்கூட இவ்வளவு உடைந்து பார்க்கவில்லை
ஒரு தொண்டனுக்கு தலைவரின் கண்ணீர் அஞ்சலி
பேசமுடியாமல் தளும்புகிறது வார்த்தைகள்
கண்ணீர் அஞ்சலி சகோதரா
@EPSTamilNadu@VNRavivirugai
இந்த மைனாரிட்டி தவெக அரசு அமைவதற்கு மூலகாரணமாக இருந்த ரூட் மாபியாவின் தலைவன் தான் இந்த ஜெகதீஸ் என்பதை இப்போது சில ஊடகங்களும் யூடூப்பர்களும் வெளிப்படுத்தி வரும் நிலையில்
அவரது புதுமணை புகுவிழாவிற்கு தற்போதைய முதலமைச்சர் சென்று ஆமாம் என்று ஒப்புதல் அளிக்கிறாரா??
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரவெட்டு கடந்த சில நாட்களாக அதிகமாக உள்ளது அதிலும் குறிப்பாக சென்னையில்
இருண்டு கிடந்த தமிழகத்தை மீட்டு மின்மிகை மாநிலமாக ஆக்கியது மாண்மிகு புரட்சித்தலைவி அவர்களின் அரசு என்பதை பெருமிதமாக சொல்வேன்@ADMKofficial@EPSTamilNadu@VNRavivirugai
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்கள்.
#TNAssembly#AIADMK
தேசிய ஊடகங்கள் தமிழக மக்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளது ,
விஜய் மக்களை டிஜிட்டல் மோசடியால் ஏமாற்றி ஓட்டளிக்க வைத்ததை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது .
திமிகவை வெளுத்து வாங்கிய எடப்பாடியார்
தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் விருகை வி.என்.ரவி அவர்களுக்காக விருகம்பாக்கத்தில் வாக்கு சேகரித்தார்
வெல்லட்டும் இரட்டை இலை
தலைநிமிரட்டும் தமிழ்நாடு
🌱🌱🌱🌱🌱🌱
சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி - மருத்துவர் ஶ்ரீ பாலாஜி சுகுமார் MBBS (28)
சங்கரன்கோயில் மருத்துவர் திலீபன் ஜெய்சங்கர் MBBS (29)
உள்ளிட்ட 49 புதிய, முதல் தலைமுறை வேட்பாளர்களும் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.