@TVKVijayHQ அப்பாடி முழுசா படிச்சிட்டேன், லைவ் கிரிக்கெட் பார்த்த எங்களை, லைவ் சட்டசபை பார்க்க வச்சிட்டீங்க, உதயநிதி பேசியது சுவாரஸ்யமாக தான் இருந்தது ஆனால் அத்தனையும் குப்பை பேச்சு, பதவிக்கு வந்த நாலு நாளிலே இவ்வளவு விமர்சனம் தேவையா, இது தி.மு.க. வை குழிதோண்டி புதைக்கக்கூடிய செயல்.