தமிழர் உரிமை வெல்லும்; தமிழ்த் தேசியம் மலரும்! ✊🔥
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒட்டுமொத்த தமிழகமும் உற்றுநோக்கும் மாபெரும் "தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு" வரும் ஆகத்து 17 அன்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது!
📍 இடம்: உளுந்தூர்பேட்டை
🗓️ தேதி: ஆகத்து 17, 2026
⏳ இன்னும் 35 நாட்களே உள்ளன!
"சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை" என்ற உன்னத முழக்கத்தோடு, எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையில் அணிவகுப்போம்!
தமிழினத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும் உளுந்தூர்பேட்டையில் ஒன்றிணைவோம்!
உரிமை முழக்கம் இட உடனே வாரீர்! 💥
|#vckitwing |#Thirumavalavan |#VCK4TN
|#viduthalaichiruthaigalkatchi |#விசிக #விடுதலைச்சிறுத்தைகள்கட்சி|#தமிழ்தேசியஎழுச்சிமாநாடு
@U2Brutus_off திமுக_வை சுயபரிசோதனை செய்ய சொன்னா. ..அடுத்தவன் கட்சியை பரிசோதனை செய்யரானுங்க மானங்கெட்டவனுங்க ... அவங்க கூட நீங்க வேர. ..வைக்கோ. .துரைவைக்கோ பக்கம் பார்வையை திருப்பி கத்துங்க. ...மைனர். ..
பார்பவர்களை விட மிக கேவலமான OBC நாய்கள் தான் (பல சாதி வெறி பிடித்த நாய்கள்)
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலை கால் மேல கால் போட்ட வலிக்குதுன்னா உங்க குள்ள இருக்கிற சாதி புத்தி தான் காரணம்,
நன்றி கெட்ட நாய்களே
#babashaheb_ambedkar#jaibhim
#தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வந்து, ஓசி MP கொடுத்து, 10 சீட்டு கொடுத்து #திமுக, #விசிக மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு துரோகம் செய்தது. அந்த துரோகத்துக்கு பரிசுதான் #திமுகவின் தோல்வி.
"மறந்தும் பிறன் கேடு சூழற்க, சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு".
https://t.co/xRjcYEYUZA
கூட்டணி கட்சிகள் உழைச்சி ..
கூட்டணி தலைமைக்கு வெற்றியை தேடி தரனும்..???
நீங்க நோகாமல் முதல்வராகவும் அமைச்சராகவும் ஆவீங்க..
கூட்டணி கட்சிகள் நக்கிட்டு போகனும்..அப்படித்தானே.
விசிக வேலை செய்யல???
மற்ற 25 கூட்டணி கட்சிகள் வேலை செய்ததே...ஏன் வெற்றி பெறல திமுக???
வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும்!
--------------------------------
பாஜக அரசின் 'மதவாத அரசியல்'
செயல் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு இணங்கிவிட கூடாது!
---------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் @thirumaofficial அறிக்கை!
----------------------------------
'வந்தே மாதரம்'- பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாட வேண்டுமென்று இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ( No. 14/2/2025-Publie; Government of India Dt 09.07.2026). எந்தெந்த நிகழ்ச்சிகளில் அதனைப் பாடவேண்டும் என்ற பட்டியலையும் கொடுத்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் இந்தச் சுற்றறிக்கை இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்தானது மட்டுமல்ல; மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதுமாகும். எனவே, இந்த சுற்றறிக்கையை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். அத்துடன், 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்பதைத் தமிழ்நாடு அரசு ஏற்காது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசிடம் உரிய முறையில் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன' பாடல் இருப்பதா? 'வந்தே மாதரம்' பாடல் இருப்பதா? என்ற விவாதம் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே எழுப்பப்பட்டது. விரிவான வாதங்களுக்குப் பிறகே, 'ஜன கண மன' என்னும் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக தேர்வு செய்யப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளாக அதுவே பாடப்பட்டு வருகிறது. இப்போது பாஜக அரசு, ஆர் எஸ் எஸ் அமைப்பின் தூண்டுதலால் 'வந்தே மாதரம்' பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது.
ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகளில் மட்டும் அதனைப் பாடினால் போதும் என்று தொடக்கத்தில் சொன்னார்கள். இப்போதோ 'தேசிய கீதம்' பாடுவதற்கு முன்பு 'தேசிய பாடலென்று' "வந்தே மாதர"த்தைப் பாட வேண்டும் என ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
1870-களில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயரால் எழுதப்பட்டு, 1882-ல் வெளியான அவரது 'ஆனந்தமடம்' (Anandamath) நாவலின் மூலம் பிரபலமடைந்த இப்பாடலை தேசிய கீதம் ஆக்கவேண்டும் என்ற கருத்துக்கு சுதந்திரத்துக்கு முன்பேயே அனைத்துத் தரப்பினரின் ஆதரவு கிடைக்கவில்லை. இந்தப் பாடலின் முதல் இரண்டு பத்திகளுக்குப் பிறகு இந்துக் கடவுள்களைப்பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதனை முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற மதங்களைச் சார்ந்தோர் பாடினால் அது அவர்களது வழிபாட்டுக் கொள்கைக்கு எதிராகப் போய்விடும். எனவே, முஸ்லிம் லீக் போன்ற சில அமைப்புகள் அதனை எதிர்த்ததன.
இந்தப் பிரச்சினையால் நாட்டின் விடுதலை போராட்டம் பின்னடைவைச் சந்திக்கிறது என்பதை உணர்ந்த ஜவஹர்லால் நேரு , சுபாஷ் சந்திர போஸ் முதலான காங்கிரஸ் தலைவர்கள் 1937-ல் ஒரு சமரசத்தை ஏற்படுத்தினர். இந்தியர்களிடையே ஒற்றுமையைப் பேணுவதற்காக, இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வெளிப்படையான இந்துமதம் சார்ந்த குறிப்புகளைத் தவிர்த்து, காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுமாறு அவர்கள் பரிந்துரைத்தனர்.
1950 இல் அரசியல் நிர்ணய சபையிலும்கூட இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டது. 'ஜன கண மன' பாடலைப் பாடுவதற்குப் பதிலாக, 'வந்தே மாதரம்' பாடவேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், ரவீந்திரந்தா தாகூர் எழுதிய 'ஜன கண மன' என்னும் பாடலே தேசியகீதம் என முடிவு செய்யப்பட்டது.
வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டதிலிருந்து அதனை தேசிய கீதமாக அறிவித்துவிட வேண்டும் என பாஜக அரசு துடிக்கிறது. அதற்காகவே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த சுற்றறிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது.
மதச்சார்பின்மைக்கு மாறான - ஒரு குறிப்பிட்ட மதசார்புள்ள பாடலான வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டுமென்றும்; ஒன்றிய பாஜக அரசின் இந்த மதவாத அரசியல் செயல்திட்டத்தைத் தமிழ்நாடு அரசும் ஏற்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
12.7.2026
விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் வட்டம், மேலப்புதூர் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - இரட்டைமலை சீனிவாசனார் கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில், இன்று (12.07.26) நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்தினோம்.
வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும்!
------------------------
பாஜக அரசின் 'மதவாத அரசியல்'
செயல் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு இணங்கிவிட கூடாது!
------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------
'வந்தே மாதரம்'- பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாட வேண்டுமென்று இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ( No. 14/2/2025-Publie; Government of India Dt 09.07.2026). எந்தெந்த நிகழ்ச்சிகளில் அதனைப் பாடவேண்டும் என்ற பட்டியலையும் கொடுத்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் இந்தச் சுற்றறிக்கை இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்தானது மட்டுமல்ல; மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதுமாகும். எனவே, இந்த சுற்றறிக்கையை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். அத்துடன், 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்பதைத் தமிழ்நாடு அரசு ஏற்காது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசிடம் உரிய முறையில் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன' பாடல் இருப்பதா? 'வந்தே மாதரம்' பாடல் இருப்பதா? என்ற விவாதம் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே எழுப்பப்பட்டது. விரிவான வாதங்களுக்குப் பிறகே, 'ஜன கண மன' என்னும் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக தேர்வு செய்யப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளாக அதுவே பாடப்பட்டு வருகிறது. இப்போது பாஜக அரசு, ஆர் எஸ் எஸ் அமைப்பின் தூண்டுதலால் 'வந்தே மாதரம்' பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது.
ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகளில் மட்டும் அதனைப் பாடினால் போதும் என்று தொடக்கத்தில் சொன்னார்கள். இப்போதோ 'தேசிய கீதம்' பாடுவதற்கு முன்பு 'தேசிய பாடலென்று' "வந்தே மாதர"த்தைப் பாட வேண்டும் என ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
1870-களில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயரால் எழுதப்பட்டு, 1882-ல் வெளியான அவரது 'ஆனந்தமடம்' (Anandamath) நாவலின் மூலம் பிரபலமடைந்த இப்பாடலை தேசிய கீதம் ஆக்கவேண்டும் என்ற கருத்துக்கு சுதந்திரத்துக்கு முன்பேயே அனைத்துத் தரப்பினரின் ஆதரவு கிடைக்கவில்லை. இந்தப் பாடலின் முதல் இரண்டு பத்திகளுக்குப் பிறகு இந்துக் கடவுள்களைப்பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதனை முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற மதங்களைச் சார்ந்தோர் பாடினால் அது அவர்களது வழிபாட்டுக் கொள்கைக்கு எதிராகப் போய்விடும். எனவே, முஸ்லிம் லீக் போன்ற சில அமைப்புகள் அதனை எதிர்த்ததன.
இந்தப் பிரச்சினையால் நாட்டின் விடுதலை போராட்டம் பின்னடைவைச் சந்திக்கிறது என்பதை உணர்ந்த ஜவஹர்லால் நேரு , சுபாஷ் சந்திர போஸ் முதலான காங்கிரஸ் தலைவர்கள் 1937-ல் ஒரு சமரசத்தை ஏற்படுத்தினர். இந்தியர்களிடையே ஒற்றுமையைப் பேணுவதற்காக, இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வெளிப்படையான இந்துமதம் சார்ந்த குறிப்புகளைத் தவிர்த்து, காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுமாறு அவர்கள் பரிந்துரைத்தனர்.
1950 இல் அரசியல் நிர்ணய சபையிலும்கூட இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டது. 'ஜன கண மன' பாடலைப் பாடுவதற்குப் பதிலாக, 'வந்தே மாதரம்' பாடவேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், ரவீந்திரந்தா தாகூர் எழுதிய 'ஜன கண மன' என்னும் பாடலே தேசியகீதம் என முடிவு செய்யப்பட்டது.
வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டதிலிருந்து அதனை தேசிய கீதமாக அறிவித்துவிட வேண்டும் என பாஜக அரசு துடிக்கிறது. அதற்காகவே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த சுற்றறிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது.
மதச்சார்பின்மைக்கு மாறான - ஒரு குறிப்பிட்ட மதசார்புள்ள பாடலான வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டுமென்றும்; ஒன்றிய பாஜக அரசின் இந்த மதவாத அரசியல் செயல்திட்டத்தைத் தமிழ்நாடு அரசும் ஏற்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
திமுக, ஆட்சியில பங்கு தரமாட்டோம்னு திமிரா சொல்லுச்சா இல்லையா, அது தலித்துகளுக்கு திமுக செய்த துரோகமில்லையா?
சாதிவெறியர்கள், தலித்துகளை முன்னேறவிடாமல் செய்ய அனைத்துமுயற்சிகளும் எடுப்பர். திமுக, அதை செய்தது சரியா?
@VetriKondanPDKT@Priyanka_6646
https://t.co/228sRskddj
@Kanniyappa13262@Priyanka_6646 வெளியில இருந்து வந்தவன் எப்படி தலையில் பிறந்தான். ..இந்த மண்ணுக்கு சொந்தக்காரன் எப்படி காலில் பிறந்தான். ...என்று சிந்திக்கவும் தெரியாது. . இவனுங்களுக்கு வரலாறும் தெரியாது . .. ஆண்ட பரம்பரை ஏன் சாணி அல்லுராங்கனும். ... தெரியாது. ..
திருமாவை மட்டும் திட்ட தெரியும். ...