என் நண்பன் நாளை முதல் தமிழகத்தை ஆளப்போகும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு #C_ஜோசப்_விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தங்களது பணி சிறக்க சிற��்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@TVKVijayHQ @TvkWing @TVKWarriorsHQ
நம் குடும்பத்தில் ஒருவர் நம் தளபதி விஜய் TVK சொந்தங்களுக்கு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எல்ல வேட்பாளர்களும் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் உங்களின் நான்ஒருவன்
நம் தளபதிக்கு வாக்களிப்பவர்கள் ஒரு லைக் மட்டும் போடுங்க
@TVKHQITWingOffl@TVKVijayHQ
India’s semiconductor industry is thriving across different states, generating new opportunities for countless youngsters. We are now working on Semiconductor Mission 2.0 to add further scale to these efforts.
#தினகரனிசம்_வெல்லும்
அந்த மனுஷன் போராடித் தான் பார்க்கிறார். முடிந்த அளவுக்கு தன்னை நம்பியவர்களுக்கு வாய்ப்புக்களை பெற்றுத் தரனும் என்று தான் நினைக்கிறார். யாரையும் கைவிடனும்னு நினைக்கலை. எந்த தொகுதி, யாருக்கு சீட்டு என்பதை 100 சதவீதம் முடிவு செய்யும் இடத்தில் அமமுக இல்லை. கூட்டணியில் பிரதான கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் பலத்தை, விருப்பத்தை மதிப்பீடு செய்தே, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தொகுதிகளை பெற வேண்டிய சூழல்.
அவரால் இந்த தொகுதியை பெற்றிருக்க முடியும் என்கிற வாய்ப்பு இருந்தது, அதை அவர் பெறாமல் விட்டுவிட்டார் என்பதெல்லாம் ஆதங்கத்தில் வரும் வார்த்தைகளே தவிர, அவர்களே சற்று நிதானித்து பார்த்தால் அதில் உள்ள உண்மை புரியும். கூட்டணியின் தலைவர் டிடிவியும் அல்ல, அந்த கூட்டணியின் பிரதான கட்���ி அமமுகவும் அல்ல.
2021 தேர்தலில் கூட, " நான் போட்டியிடவில்லை, எங்கள் கட்சியில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்", என்று தான் சொன்னார். 2026லயும், அதையே தான் செய்திருக்கிறார். அந்த மனுஷன் தனக்கென எந்த தொகுதியையும் பெறவில்லை, தன்னால் முடிந்தளவுக்கு நம்பியவர்களுக்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
"2021ல், நான் போட்டியிடவில்லை என கூறினேன்", என டிடிவி அண்ணன் பொதுக்குழுவில் கூறியபோது, " உங்களுக்கான அங்கீகாரம் இல்லையென்றாலும், எங்களுக்கும் பதவி தேவையில்லை", என ஒரு நிர்வாகி பேசியபோது, "கூட்டத்தில் இருந்த அனைவரும் ஆராவாரம் செய்தோம்". அந்த ஆராவாரத்தின் அர்த்தம், விஸ்வாசம் என்று தான் நம்பினேன், இப்பொழுதும் நம்புகிறேன்.
அமமுகவின் சில முக்கிய தளகர்த்தர்களுக்கான தொகுதிகள் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் எனக்கும் இருக்கிறது, எல்லோருக்கும் இருக்கிறது. யாருடைய தியாகத்தையும், உழைப்பையும் குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால் காலச்சூழல் இக���கட்டான நிலைக்கு நம்மை தள்ளி இருக்கிறது. அதற்காக அவர் மீதான விமர்சனங்கள் ஏற்புடையதல்ல
இதையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம், தினகரனிசம் வெல்லும்.
#TTVDhinakaran #AMMK
நாளை மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
மகளிர் ஒரு வரலாறு அந்த வரலாற்றை போற்றுவோம்
நாளை என் மனைவியுடன் பிறந்தநாள் 8/3 ஒரு வாழ்த்துக்கள் கிடைக்குமா என் உடன்பிறவா சொந்தங்களே
#HAPPY_WOMENS_DAY
திரு நல்லகண்ணு அவர்கள் அடித்தட்டு மக்களுடனான தொடர்புக்காகவும், உரிமை மறுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரது எளி���ையும் அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் உள்ளன.
Had an excellent meeting with Prime Minister Netanyahu. Expressed gratitude to him for the warm welcome earlier in the day. It is a delight to be back in Israel after 9 years. We discussed a wide range of subjects aimed at boosting bilateral ties. Sectors such as technology, water management, agriculture, talent partnership and more offer immense scope for close collaboration. We also discussed key developments in the region.
@netanyahu