நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
தங்களின் தலைமையில், தமிழ்நாடு கல்வியிலும், சுகாதாரத்திலும், சமூக மேம்பாட்டிலும் பன்மடங்கு உயர்ந்து, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழும் என நம்புகிறேன். உங்கள் புதிய கொள்கையின்படி, அடித்தட்டு மக்களையும் சென்றடையும்.
மதிப்பிற்குரிய பீலா ராஜேஷ் IAS அவர்களுடைய மறைவு செய்து மிகவும் வேதனை அளிக்கிறது அவர்கள் கடந்த கொரோனா காலகட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருவராக அறியப்பட்டவர் மிகவும் நேர்மையாக தனது துறையில் சிறப்பாக செய்யல்பட்டு நன் மதிப்பை பெற்றவர் 😭
தமிழ் திரைப்பட துறையின் மிக சிறந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் அவர் குடும்பத்திற்கு ஆறுதலையும் மன உறுதியும் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நடிகரும், இயக்குனருமான திரு.மனோஜ் பாரதி அவர்களது மறைவு செய்தி நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது எனோ மனம் ஏற்க மறுக்கிறது..
அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நினைவுகளுடன்...
அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் மாபெரும் நடிகர் மயில்சாமி அவர்களுடைய இழப்பு மிகுந்த வருத்தம் அளிக்கிறது அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
Hey! This is Dhakshan nilavan. A. S, Have a look at my submission at Axis Bank Splash 2022. Do like my entry so that I get a chance of my entry being converted to an NFT! https://t.co/4DUCfzGDaH.
Please vote ....
தம்பி மனம் ஏற்றுகொள்ள மறுக்கிறது உன் ஆட்டம் அருமையாக இருந்தது தம்பி. உன் இழப்பை ஏற்றுகொள்ள முடியவில்லை. எதார்த்தமாக நடந்த நிகழ்வு போல இருந்தாலும் உனக்கு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை மனம் வேதனை அளிக்கிறது உன்னுடைய இழப்பு என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .