@sona_sebin Nooooo
என்னோட நம்பிக்கையும் அப்படி தான் இருந்தது..
But slightly differs now..
Modi and amit is not India..
They r not corrupt
But
They r not taken action against corruption..
அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது.
இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி @thinak_ பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம�� ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார்.
அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்���ோம்.
RTI மூ��ம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம்.
27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை த���்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்��ியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி!
அறப்போர் தொடரும்!
விஜய்க்கு தான் அதிகமாக எதிர் கட்சிகள் ரொம்ப power ah இருக்கு
Election La ஓட விட்ட எங���களுக்கு சட்டசபையில ஓட விட தெரியாத
விஜய் ஆளு இருக்க ground la ஆடுறது ரொம்ப பிடிக்கும்
எதிர் வினை அமர்க்களம்..
4 % நயினார் மாட்டிக்கிட்டு...
நானும் அந்த கட்சியில் இருந்தவன் தான்..
Bjp தலைமை சரியாக இருந்தால் உடனே என் மனது எதிர்வினை ஆற்றி இருக்கும்..
என் மனம் இடம் கொடுக்கவில்லை..
My modi downfall starts ..
Mark my words
முன்னாள் அமைச்சர் EV வேலு மீது லஞ்ச ஒழிப்பு துறையால் பதியப்பட்ட FIR . அறப்போர் புகாரில் தவெக அரசின் முதல் FIR இது. வரவேற்போம் ! அறப்போர் புகாரில் என்ன சொல்லப்பட்டது ? திரட்டிய ஆதாரங்கள் என்ன ? அடுத்து செய்யவேண்டியது என்ன ?
@Parasuraman_TN கோட்டீஸ்வரனுக்கு காது வரை இப்போ எல்லாம் வாய் கிழியது ..
Beast modela இருப்பதாக ��ினைப்பு..😂
5 வருடம் மூடிக்கிட்ட இருந்த presstituter..
விரைவில் உங்களுக்கு உங்கள் மொழியில் பதிலடி கிடைக்கும்...
சாமானியன் எனக்கு தோன்றுகிறது..
அவர்களுக்கு தெரியாதா..
😂
5 வருடத்தில் பாஜகவை
அசுர வளர்ச்சி அடைய வைத்த
@annamalai_k அவர்களுக்கு
அதே 5 வருடத்தில் அவர்
கட்சியை அசுர வளர்ச்சி அடைய வைப்பதற்கு தெரியாதா
மாபெரும் மாற்றத்தை உருவாக்குவார்
Chennai, Tamil Nadu: Harish Parvatham, Advocate and official spokesperson of the political movement We the Leaders Foundation, headed by former BJP State President K. Annamalai, says, "Two things. First of all, it is not only people who were in the BJP who are now coming out and following Mr. Annamalai. People from all walks of life, from different political parties, and even those who have never been associated with any political party before have started coming out and supporting him. Take me, for example. I have never had any active involvement in a political party before, and now I am trying to be an active volunteer for the organisation..."