காற்றில் பறக்கும் பதர்கள் அல்ல நாங்கள் தோல்விக்கெல்லாம் சோர்ந்து விடும் மனிதர்களும் அல்ல..புயலே அடித்தாலும் விலகாத எங்கள் அண்ணன் சீமான் அவர்களின் நெல்மணிகள் நாங்கள் ❤️
என்றென்றும் எங்கள் அண்ணன் சீமான் அவர்களுடன் 🔥 ✊
விழ விழ எழுவோம் ✊
@_ITWingNTK@Seeman4TN@NaamTamilarOrg
நான் ஜெயிப்பதை அப்பா பார்க்காமலேயே போய்டார் என சாந்தனு அழுகும் போது மனசே பதறுது..!
இந்திய துணைக்கண்டத்திலேயே அவரை போல் ஒரு புகழ்பெற்ற ஒரு திரைக்கதையாசிரியர் யாரும் இல்லை என்னும் அளவுக்கு புகழ்பெற்ற ஒரு பெரும் மேதை.. அவர் ஒரு பல்கலைக்கழகம்.. அதில் படிக்காத மாணவர்களே இல்லை.. சீமான் புகழாரம்..
#Chennai | #Shanthanu | #Seeman | #Bhagyaraj | #PolimerNews
தமிழ்ப்படைப்புலகின் மகத்தான திரைக்கலைஞன்! பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற படைப்பாளி! மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுகொண்டு நிற்கும் இனமான இயக்குநர்! என் பேரன்பிற்கினிய இளவல் அன்புத்தம்பி சேரன் அவர்களின் தாயார் பாசத்திற்குரிய அம்மா கமலா பாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயின் மறைவென்பது ஈடு செய்ய இயலாப் பேரிழப்பு; தாங்கொணாத் துயரம். அந்தத் தாயை இழந்துப் பெருந்துயரத்திற்கு ஆட்பட்டு நிற்கும் தம்பியின் நிலைகண்டு உடன்பிறந்தவனாய் மனம் கலங்குகிறேன். இக்கொடுந்துயரிலிருந்து மீண்டுவர மூத்தவனாய் தம்பியோடு இத்தருணத்தில் உடன்நிற்கிறேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா கமலா பாண்டியன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
@CheranDirector
ஈழத்தாயகத்தில் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை தமிழினம் எதிர்கொண்ட பெருந்துயரச்சூழலில், இனமான உணர்ச்சிகொண்ட ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் பற்றி எரிந்த உணர்வுத்தீயின் உந்துதலால் என் கரம் பற்றி நடக்கத் தொடங்கிய என் ஆருயிர் இளவல்!
தமிழ் இனத்தின் மீதும், மொழியின் மீதும் கொண்ட அளப்பரிய பெரும்பற்றின் காரணமாக தமிழ்த்தேசியமே தம் வாழ்வென வரித்துக்கொண்ட அன்புத்தம்பி!
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து அணுவளவும் அகலாமல், என் தோளுக்குத் துணை நிற்கும் போர்ப்படை தளபதி!
தன்னுடைய ஆழமான வாசிப்புத்திறனாலும், அழுத்தமான தர்க்க ஆற்றலாலும், அறிவாயுதம் ஏந்திய தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் முதலில் பாயும் முன்கள வீரன்!
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல் இல்லான், இன்முகம் கொண்ட நன்மனத்தான், உள்ளும் புறமும் யாவர்க்கும் யாதொரு தீங்கும் எப்போதும் நினையாத பெருங்குணத்தான், என்னுடைய பேரன்பிற்கினிய உடன்பிறந்தான் இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் பெருவாழ்வு வாழ அன்புநிறைந்த வாழ்த்துகள்..!
@idumbaikarthi
அனைவருக்கும் வணக்கம்!
மே 18,இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை 04 மணி
மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
திரள் நிதி அளிக்க
https://t.co/0Ibk134pWl
அன்னையர் நாள் வாழ்த்துகள்!
'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் இறைதூதர் நபிகள் நாயகம்!
'என் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடங்கள் என் தாயிடமிருந்தே வந்தவை!' என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.
'என்னுடைய எல்லா சாதனைகளுக்கும் காரணம் என் தாய்தான்!' என்கிறார் அபிரகாம் லிங்கன்.
'தாயின் அன்பை விட உயர்ந்தது உலகில் எதுவுமில்லை!' என்கிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர்.
'அம்மாவின் அன்பும் தியாகமும் குழந்தையின் வெற்றிக்கான முதல் விதை!' என்கிறார் நம்முடைய ஐயா அப்துல்கலாம்.
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்!
ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை!
எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்! ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது!
மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு தாய் மட்டும்தான்!
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்!
கண்கள் இல்லாமல் பார்த்தேன்!
காற்று இல்லாமல் சுவாசித்தேன்!
கவலையில்லாமல் வாழ்ந்தேன்!
என் தாயின் கருவறையில்!
கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது!
நாம் எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உலகத்தில் உண்டென்றால், அது நம்மைப் பெற்றெடுத்த அன்னையே!
உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயின் பேரன்பை மற்றொரு தட்டிலும் வைத்தால்; தாயின் பேரன்பு இருக்கும் தட்டுதான் தாழ்ந்து இருக்கும்!
தாய்மையைப் போற்றுவோம்!
தாய்மையை வணங்குவோம்!
நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்!
நாம் தமிழர் கட்சியில் விருகம்பாக்கம் தொகுதியில் உண்மையும் நேர்மையுமாக களத்தில் நின்ற எங்களுக்கு 6056 வாக்குகள் செலுத்திய அனைவருக்கும் நன்றி ✊
கடின உழைப்பு தந்த விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் தம்பி திரு.சந்தோஷ் அவர்களுக்கு வாழ்த்துகள் ✨ 💐
republican party of india athawale இந்த கட்சியின் சின்னம் நாம் தமிழர் கட்சியின் பழைய விவசாயி சின்னம் இதற்கு விழுந்த வாக்குகள் 462 நாம் தமிழர் கட்சியின் வாக்குக்களே 🤧 நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வந்துவிடுகிறார்கள்.. மைக் மற்றும் பழைய விவசாயி சின்னத்துடன்
@_ITWingNTK@Seeman4TN
இது எங்கள் தோல்வி இல்லை மக்களின் தோல்வி..
மக்கள் களத்தில் மக்களுக்காக வியர்வை சிந்தி உழைத்த மகனை தேர்வு செய்யவில்லை 🤧
அனைத்து உயிர்களுக்களுக்குமான அரசியல் செய்த தலைவர் அண்ணண் சீமான் அவர்கள் மட்டுமே
உண்மை ஒர் நாள் வெல்லும் ✊
@_ITWingNTK@Seeman4TN@NaamTamilarOrg
திறமையான அறிவார்ந்த கூட்டத்தை தேர்வு செய்யாமால் முட்டாள் குரங்கு கூட்டத்தை தேர்வு செய்த மக்களை என்ன வென்று சொல்ல.. அதன் விளைவுகளை மக்கள் சீக்கிரம் சந்திப்பார்கள்.. அன்று எங்கள் அண்ணனை தேடுவார்கள்