தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.
@TVKVijayHQ
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும்,
தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றே கணித்தார் அண்ணாமலை.🔥🔥
எதிர்கட்சியாக இருந்தே அதிமுகவால் திமுக எதிர்ப்பு ஓட்டை வாங்க முடியல. இப்ப அதுவும் இல்ல. நிரந்தர கூப்புக்கு செல்கிறது டயர் கட்சி..
🥳🔥🥳🔥
@annamalai_k@BJP4Assam@narendramodi 💛💛💛💛
Keep fighting anna, இனி திராவிட கட்சிகளை வளரவிடாம, 3 வது திராவிட கட்சி போல உருவாக விடாம தப்பு பண்ணினா தட்டி கேட்டு அனல் பறக்க விடுங்க அண்ணா! அடுத்து வரும் தேர்தலில் விஜய் vs அண்ணாமலை காக காத்துக்கொண்டிருக்கிறேன்!
🙂↕️💎🦁✊🏻
விஜய்க்கு ஓட்டுப்போட்ட anna fansக்கு 🤷🏻♀️🤝🏻🤝🏻🤝🏻
This gentleman's foresight, vision, and thought process about TN was overpowered by high command. While TN BJP was in high gear during 2024, the engine was abruptly put off. A golden opportunity was very badly missed by TN BJP. Now, no use repenting.
@annamalai_k thalaiva, a day will come & your voice will be heard in TN.
Hearty congratulations to All India NR Congress, @BJP4Puducherry, @AIADMKOfficial & @ljk_puducherry on this assertive mandate in Puducherry that underscores the public’s confidence in the visionary leadership of our Hon PM Thiru @narendramodi avl, along with the committed leadership of Hon CM Thiru N Rangasamy avl.
With the strength of a double-engine government, Puducherry is well-positioned to continue making rapid progress, improving infrastructure, and expanding opportunities for its people.
@NitinNabin@RamalingamMla@ANamassivayam@sscharles
Heartfelt congratulations to @BJP4Bengal for this historic and decisive victory in West Bengal, overcoming years of mis-governance and political violence.
This victory reflects the trust in our Hon PM Thiru @narendramodi avl’s vision for a stable & developed West Bengal. With a double-engine governance model, West Bengal is now on a fast track to development, transparency, and inclusive growth.
@NitinNabin@SuvenduWB@SamikBJP
இன்றைய தினம், நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள், தொகுதி மறுவரையறை செய்யப்படுவதால், தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக அதிகரிக்கும் என்றும், மக்களவையில் தமிழகத்தின் பலம் 7.18%-லிருந்து 7.23% ஆக உயரும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.