@chiyaan விக்ரம் அவர்களே...
கதையை எந்தபடத்திலும் கேட்டுவிடாதீர்கள்... தயாரிப்பாளர் தலையில் தூண்டு போட்டு போனாலும் நமக்கு கவலையில்லை.. நமக்கு நடிச்சி கொடுத்துட்ட போதும்.. குப்ப கதையா இருந்தாலும் நடிச்சி கொடுத்திரனும்
@chiyaan உங்களுக்கென்று சமூகத்தில் பொறுப்பு உள்ளது அதை உணர்ந்து நீங்கள் நல்ல கதை கொண்ட கதாநாயகனாக மட்டும் நடிக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்..
வில்லனாக நடிக்க வேண்டாம்...வேண்டாம்...
@chiyaan நடிப்புக்கு எல்லை இல்லை தான் ஆனால் அந்த நடிப்பால் சமூகத்திற்கும் நம்மை பின்பற்றும் நம் ரசிகனுக்கும் நாம் விதைக்க போகும் விதையே முக்கியம்...நீங்கள் எந்த கதாபாத்திரத்தை ஏற்கிறீர்களோ..?? அதையே ரசினாகிய நாங்களும் ஏற்கிறோம்..அதனால் உங்களுக்கென்று சமூகத்தில் பொறுப்பு உள்ளது..
@chiyaan மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் அவர்களிடமிருந்து பாடம் கற்று கொள்ளுங்கள் அவர் என்றாவது ஒரு நெகட்டிவ் ரோல் நடித்துள்ளாரா. இது அவர் சமூகத்தின் மீதுள்ள பொறுப்புணர்ச்சி அதனால் தான் அவர் காலம் கடந்தும் மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கின்றார்...
@chiyaan நீங்கள் தற்போதிருக்கும் இடத்தை நீங்கள் எவ்வளவு கஷ்டபட்டு அடைத்தீர்கள் என்பதை உலகம் அ���ியும் அப்படி கிடைத்த இடத்தை ஏன் இழக்க நினைக்கிறீர்கள்.. மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் அவர்களிடமிருந்து பாடம் கற்று கொள்ளுங்கள்.. அவர் என்றாவது ஒரு நெகட்டிவ் ரோல்( negative role) நடித்துள்ளாரா..?
@chiyaan அண்ணன் விக்ரம் அவர்களுக்கு ஒரு ரசிகனின் வேண்டுகோள்.. சினிமா துறையில் அனுபவமும், சாதிக்கமுடியாத சாதனை புரியும் நீங்கள் உங்கள் திறமையையும், நடிப்பையும், ஒரு வில்லனாக நடித்து தான் நிருபிக்க வேண்டிய அவசியமில்லை..
@chiyaan கதாநாயகனாக மட்டும் நடியுங்கள்..
சமுதாயத்திற்கு நீங்கள் எடுத்துகாட்டாக இருக்க வேண்டுகிறோமே. தவிர தவறான முன்னுதாரமாக இருக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறோம்..
உண்மையுள்ள
சீயான் ரசிகர் மன்றம்
தென்காசி
@chiyaan நீங்கள் நடிகர் மட்டுமல்ல உங்கள் ரசிகர்களாகிய நாங்கள் நீங்கள் ஏற்கும் கதாபாத்திரத்தை எங்கள் வாழ்விலும் பிரதிபலிக்கிறோம்..
Never be a negative to the society...
Never accept immoral charactors in your movies..
@chiyaan அண்ணன் விக்ரம் அவர்களே...உங்களது ரசிகர்களாகிய எங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்..சினிமா துறையில் இமேஜ் தானே மிக மிக முக்கியம். நீங்கள் வில்லனாக நடிப்பதன் மூலம் உங்களின் இமேஜ்ம் மட்டுமல்ல தம்பி துரூவ் விக்ரம் இமெஜ்ம் பாதிப்படையும்.
@chiyaan விக்ரம் அவர்களே.. நீங்கள் ஒரு லெஜன்ரி நடிகர் உங்கள் நடிப்பிற்கு என்று தனி முத்திரை உள்ளது.. ஏன் வில்லனாக நடிக்க விஷபரிச்சையில் இறங்குகிறீர்கள்..
இவ்வளவு காலம் உங்களை நாயகனாக கொண்டாடிய ரசிகர்களாகிய நாங்கள் உங்களை வில்லனாக கொண்டாட முடியுமா.. ரசிகர்கள் மனநிலையை நினைத்து பாருங்கள்