@MuraliS27 நீங்க சொல்வது எல்லாம் சரி.. ஆனால் அவர் தவறான முகாமில் இருக்கிறார்..
வாஜ்பாயி பார்த்து கலைஞர் சொன்னது இதுதான்..நல்ல மனிதர் ஆனாலும் அவர் தவறான முகாமில் இருக்கிறார்..
@the_Harappan கலைஞர் இறந்த பிறகு கூட சங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.. எந்தெந்த விஷயங்களில் சங்கிகள் தோல்வி அடைந்தார்களோ அதை வரிசைப்படுத்தி பதிவு செய்தமைக்கு நன்றி..
@SSR_Sivaraj தேர்தல் சமயத்துல மட்டும் இந்துக்களே ஒன்றிணையுங்கள்.. மற்ற நேரத்தில் அ���ங்க நாங்களும் இந்துக்கள் தானே என்று சொன்னால்.. ஏய்.. தள்ளி நில்லு.. உள்ளே நீயெல்லாம் வரவே கூடாது என்று விரட்டி அடிப்பது.. இந்த காலம் காலமாக சங்கிகளின் வெறிச் செயல்..
@ganesan_kirubaa கலைஞர் இறந்த பிறகும் அவரை நினையாமல் இருப்பது ஒரு கூட்டம்.. அப்படின்னா அவர் எவ்வளவு நுணுக்கமான வேலைகளை செய்திருப்பார்..? கதறல்ஸ் தொடர்கிறதே..