தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது.
ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது.
ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது. Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு. நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட
மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ
மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர். Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார்.
பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று.
சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (2.6.2026) சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்தும், மாண்புமிகு ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு.சி.ஆர். பாட்டீல் அவர்கள் புதுதில்லியிலிருந்தும் கலந்து கொண்ட காணொலிக் காட்சிக் கூட்டத்தில், உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது.
#CMJosephVijay
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில் 26.05.2026 இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கீழ்கண்ட தலைப்புகள் விவாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் எளிதாகவும், வெளிப்படைதன்மையுடனும், தங்களின் வாகனங்களுக்கு முன்பதிவு எண் பொது ஏலத்தின் மூலம் பெறுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இயங்கும் ஆட்டோ ரிக்சாக்களின் கட்டணம் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கலந்தாய்வு கூட்டம் விரைவாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், வாகனங்களை நிகழ்நேரத்தில் கண்காணித்தல் மற்றும் அவசரகால உதவியை விரைவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் AIS-140 விதிகளின்படி Vehicle Location Tracking Device (VLTD) பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் / Public Service Vehicles-களில் AIS-140 VLTD பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் VLTD சாதனங்களின் விலை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், VLTD சாதனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு மற்றும் AIS-140 திட்டத்தின் செயலாக்க நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்தினை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் திரு.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப,, போக்குவரத்து ஆணையர் அவர்கள், திரு.சிவகுமரன்., கூடுதல் போக்குவரத்து ஆணையர் மற்றும் திரு.பொன்.செந்தில்நாதன் இணைப் போக்குவரத்து ஆணையர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. சுதர்ஷன் வேணு அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
இரவு நேரத்தில், ரோட்டில் தனியா வந்த சிறுமியை பாதுகாப்பாக வீட்டில் சேர்த்த நம் (@TVKPartyHQ) தோழர் ! 🫡
ஒவ்வொரு வரும் இதை போல் இருந்தால் குற்றங்களே நடக்காது . 🙏
@TVKVijayHQ