I had a blind hate against DMK when casting my first vote without any reason. Then, after analysing other parties and their actions, ended up defending DMK.
When you understand TN, you will defend DMK.
Feel the difference…
Udhayanidhi Stalin ate the same meal served to students when he was a minister.
Current minister Aadhav Arjuna avoids the food served to students and chooses bread instead.
நடைமுறை படி அத படிங்க. உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க.
எவ்வளவு பெரிய அசிங்கம் அந்த 'தமிழக முதல்வர்' பதவிக்கு, இப்படி ஆளுநர் stage லே கரெக்ட் பண்றது🤦♂️🤦♂️
General Discussion on TN Budget - Day 2 (17/08/2021) | White paper, Fiscal deficit and Public debt
#TN_EBudget_2021#TNBudgetDebate
https://t.co/W8KCO4HZim
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
இங்க திமுகாவுகாக களமாடுற எத்தனை ஐடிகளை @DMKITwing ஃபாலோ பண்றிங்க .. இன்னும் இந்த கார்போரேட் மனநிலைல இருந்து வெளிய வாங்க .. நீங்க தான் strong eco system உருவாக்கனும் .. பேசு பொறுளாகனும்னா நீங்க தான் ரீபோஸ்ட் பண்ணனும் அப்ப தான் ஐடி விங் அதை தொடரும் .. நீங்களே பண்ணையார் மனநிலைல இருந்தா ஒண்ணும் பண்ண முடியாது
CC : @TRBRajaa
இந்த விஷயத்த National media'ல பேச ஸ்டார்ட் பண்ணதும் தான். மாஃபியா கும்பல பீதி ஆகி, நேத்து நைட்டு இதுவும் திமுக சதி'னு உருண்டுட்டு இருந்தானுங்களா.. த்தா டேய்..🙄
That 35% who packed #theatres and flooded #Instagram reels are on euphoria now. They were always going to be fine | #TVK
The 65% who fought on the ground, gave their #teenage years, pushed for real welfare are genuinely hurting right now.
Point is, even #ADMK and #DMK cadres, who never lost sleep when their own parties lost power, are worried today. Not about their party. About #TamilNadu.
The 35% won’t get it. They never did. Worry like this only comes from years of real hard work not reels.