Proud Sanatani, Father of a Warrior Princess, Angry Middle Aged Man, Cyclist, Ambidextrous, Colour Blinded, Poet-u, Non Halal Non Vegetarian, போலி தேசியவாதி
டியர் மோடி பக்தாள்ஸ், அண்ணாமலை ராமசாமிக்கு வாழ்த்து சொன்னதுல எனக்கு நூறு சதவிகிதம் உடன்பாடு இல்ல தான். But I can tolerate and move on. இதுக்காக நான் அண்ணாமலை ஆதரவை விட்டுட்டு பாஜக பக்கம் வர வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா, உங்க வரலாறை சற்றே பின்னோக்கி போய் பாத்தா கெட்ட நாத்தம் நாறும்.
சம்பவம் நடந்தது 2019. அப்ப நடக்க இருந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னாடி வர கடைசி பாராளுமன்ற கூட்டத்தொடர். மோடி நாக்கு தழு தழுக்க முலாயம் சிங் யாதவ்க்கு வாழ்த்து சொல்லி பேசுறாரு. எந்த முலாயம் சிங் யாதவ்க்கு? ராமர் கோவிலை மட்டுமே வெச்சி அரசியல் பேசி வந்த பாஜகவோட உயிர் மூச்சான கரசேவகர்களை குருவியை சுடுற மாதிரி சுட உத்தரவு போட்டு, 28 கரசேவகர்கள் சாவுக்கு காரணமான முலாயம் சிங் யாதவ்க்கு!
சரி, திடீர்ன்னு ஏன் அப்ப கண்ணுல ஒன்னுக்கு விட்டுட்டு அந்தாளை வாழ்த்தணும்?! வேற ஒன்னும் இல்ல, சீக்கிரமே தேர்தல் வருது. உபில 80 தொகுதி இருக்கு. யாதவர்கள் வோட்டு அங்க பெரும்பங்கு இருக்கு. செத்த 28 பேரால வந்து வோட்டு போட முடியாதுல. செத்தவனுக்காக அதிகாரத்தை விட்டுகுடுக்க முடியுமா? நியாயமான strategy.
சரி, வாழ்த்துனதோட விட்டாரா? இல்லயே. இந்தியாவோட இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருதை வேற 2023ல தூக்கி குடுத்துட்டோம்ல! 😂
எனக்கு பிரச்சனை இல்ல, ஒரே ஒரு மூடி ஜெலுசில் குடிச்சி அண்ணாமலை போட்ட வாழ்த்து ட்வீட்டை ஜீரணிச்சிக்க முடியும். நீங்க எல்லாம் லாரி லாரியா ஜெலுசில் குடிக்கணுமேடா! 😂🤣
20 Lakh Leaders. One powerful movement.
We The Leaders Foundation crosses the remarkable milestone of 20 lakh members, a celebration of leadership, purpose and collective dreams.
Congratulations to the entire We The Leaders family on this incredible milestone!
#DrAnushaRavi #KAnnamalai #WeTheLeadersFoundation
#20LakhsMilstone
#TNLeaders
ஏன்டா, நீங்க dance barல அரைகுறை உடைல ஆடுற மாதிரி போட்டா கேவலம் இல்ல. அதுவே நான் ஒரு படத்தை போட்டு பணத்தை இடுப்புல சொறுவுர மாதிரி போட்டா நான் cheapest dirty stooge!
உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி! எல்லாம் நேரம்டா. கண்ட நாய் எல்லாம் மோடியையும் அவங்க அம்மாவையும் அசிங்கமா பேசுறதை பொறுக்காம அவன் பாணிலயே பதில் குடுக்க வந்தேன் பாரு, எனக்கு இதெல்லாம் தேவை தான். 🤦
Kabhi kabhi aaisa lagta hai Shahid Afridi ne jo Pakistan Women's Team ke liye bola tha vo sahi tha 🤪
Such a pathetic team, even after scoring 177 runs, their bowlers choked to defend and their fielders supported them accordingly 😆
I know some ppl who has moved closely with this bastard Kalyani…. How he tried to steal credits for what other Hindu outfits did in late 90s etc…
😂😂😂😂😂😂😂😂
தலைவரை நன்றாக புரிந்தவர்கள் மத்தியில் அவரின் பிறந்தநாள் வாழ்த்து பற்றி எந்த குழப்பமும் இல்லை.
ஆனால் பலர் மனதில் இருந்த குழப்பங்களை இன்று நீக்கிவிட்டார்.
அந்த வாழ்த்தை வைத்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைத்த சில பல elites பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டுட்டார்.
It's time for India to decide if it needs an educated professor like Suryanarayana Doolla or illiterate cheaters who want to ruin India beyond repair...
🚨 INDIAN WOMEN'S CRICKET TEAM QUALIFIED FOR ASIAN GAMES 2026 FINALS 🇮🇳
Now, India Women's will face Sri Lanka Women's for the Gold Medal match🥇
It’s time to re-witness the Women’s Asia Cup Final 2.0 at the Asian Games Final 👏🏻
Bengaluru : They’re openly saying they’re from Bangladesh and are allegedly working in BBMP!
If an illegal entrant has managed to get a govt linked job, who verified the documents?
Is this the reason RaGa is opposing SIR ?
I'm extremely shocked by the news of Payal Mehta’s passing away!
Had just attended her father’s prayer service a few days ago.
Payal used to be as regular as me in Parliament during sessions. She was a true professional journalist.
Heartfelt prayers for her departed soul ॐ शांति
What Every State Wants From Vande Bharat 😂
Maharashtra: "Can we get High-speed Wi-Fi and better workfriendly coaches?"
Karnataka: "Can we get more charging points and more
luggage space?"
Kerala: “Can we increase the operating speed and reduce travel time?”
Tamilnadu people: "Soru pathala modi ayya..
Biriyani podu."
😭😭😭😭
Shameful and disgusting! Rahul Gandhi and the Congress party have stooped to an absolute nadir of moral bankruptcy. Weaponising a student interaction to mock and insult the late mother of PM Shri @narendramodi ji reveals a shocking lack of basic human empathy and political culture.
Political opposition should not be reduced to such theatrics or to trading insults against elders and parents. That is not the Indian way.
The Leader of Opposition’s position comes with responsibility, yet Rahul Gandhi continues to falter in upholding the dignity of the office and, in the process, brings disrepute to the country.
Political battles should be fought on policy and vision, but launching vile personal attacks is not politics. This toxic and abusive mentality is precisely why the public has repeatedly rejected the Congress.
निःशब्द हूँ।
कुछ दिन पहले ही पायल मेहता जी से उनके पूज्य पिताजी की प्रार्थना सभा में मुलाक़ात हुई थी। पिछले महीने ही उनके पिताजी का निधन हुआ था। वह बड़े हक़ से मुझसे बोलीं, “बग्गा, तू आज नहीं आता ना, तो मैं ज़िंदगी भर तुझसे बात नहीं करती।”
उस दिन क्या पता था कि शायद अब सच में उनसे ज़िंदगी भर बात नहीं हो पाएगी।
ईश्वर पायल मेहता जी की पुण्यात्मा को अपने श्रीचरणों में स्थान दें और शोकाकुल परिवार को यह असहनीय दुःख सहने की शक्ति प्रदान करें।
ॐ शांति।