Proud Sanatani, Father of a Warrior Princess, Angry Middle Aged Man, Cyclist, Ambidextrous, Colour Blinded, Poet-u, Non Halal Non Vegetarian, போலி தேசியவாதி
டியர் மோடி பக்தாள்ஸ், அண்ணாமலை ராமசாமிக்கு வாழ்த்து சொன்னதுல எனக்கு நூறு சதவிகிதம் உடன்பாடு இல்ல தான். But I can tolerate and move on. இதுக்காக நான் அண்ணாமலை ஆதரவை விட்டுட்டு பாஜக பக்கம் வர வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா, உங்க வரலாறை சற்றே பின்னோக்கி போய் பாத்தா கெட்ட நாத்தம் நாறும்.
சம்பவம் நடந்தது 2019. அப்ப நடக்க இருந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னாடி வர கடைசி பாராளுமன்ற கூட்டத்தொடர். மோடி நாக்கு தழு தழுக்க முலாயம் சிங் யாதவ்க்கு வாழ்த்து சொல்லி பேசுறாரு. எந்த முலாயம் சிங் யாதவ்க்கு? ராமர் கோவிலை மட்டுமே வெச்சி அரசியல் பேசி வந்த பாஜகவோட உயிர் மூச்சான கரசேவகர்களை குருவியை சுடுற மாதிரி சுட உத்தரவு போட்டு, 28 கரசேவகர்கள் சாவுக்கு காரணமான முலாயம் சிங் யாதவ்க்கு!
சரி, திடீர்ன்னு ஏன் அப்ப கண்ணுல ஒன்னுக்கு விட்டுட்டு அந்தாளை வாழ்த்தணும்?! வேற ஒன்னும் இல்ல, சீக்கிரமே தேர்தல் வருது. உபில 80 தொகுதி இருக்கு. யாதவர்கள் வோட்டு அங்க பெரும்பங்கு இருக்கு. செத்த 28 பேரால வந்து வோட்டு போட முடியாதுல. செத்தவனுக்காக அதிகாரத்தை விட்டுகுடுக்க முடியுமா? நியாயமான strategy.
சரி, வாழ்த்துனதோட விட்டாரா? இல்லயே. இந்தியாவோட இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருதை வேற 2023ல தூக்கி குடுத்துட்டோம்ல! 😂
எனக்கு பிரச்சனை இல்ல, ஒரே ஒரு மூடி ஜெலுசில் குடிச்சி அண்ணாமலை போட்ட வாழ்த்து ட்வீட்டை ஜீரணிச்சிக்க முடியும். நீங்க எல்லாம் லாரி லாரியா ஜெலுசில் குடிக்கணுமேடா! 😂🤣
October 7, 2023.
Palestinian terrorists murdered innocent people in Israel, then looted their dead bodies.
Never forget the evil Israel is fighting against.
🚨 SUCHIKA TARIYAL CONFIRMS FIRST MEDAL FOR INDIA AT ASIAN GAMES 2026! 🤩🏅
She defeats Mongolia's Altanchimeg Baigalmaa 🇲🇳 to move in SF of Traditional 60kg 💪
WELL PLAYED CHAMP! 🔥🔥🔥
ஏன்டா பிராடு நாயே, மிஸ்டு கால் குடுத்து கட்சில சேத்திங்களேடா. அந்த மாதிரி வேற ஒரு நம்பருக்கு மிஸ்டு கால் குடுத்தா கட்சியை விட்டு விலகுற option குடுத்திங்களாடா?
20 lakh leaders have joined the We The Leaders journey to create a new generation of change-makers. A historic milestone, and not just a number, but the determination of 20 lakh minds to create change.
#Annamalai#Annamalai4TN#WeTheLeaders#WTL#VMR
Membership is instant because it’s automated.
Deletion requires manual verification to prevent misuse and ensure data integrity.
But I understand how basic operational processes can seem like rocket science to a self proclaimed Management Professional 😂😂😂😂