Hearty congratulations @actorvijay on setting new benchmarks and achieving a stunning victory!!! 👏🏻👏🏻👏🏻
Today reflects the faith people have placed in you in large measure… I’m certain this victory will translate into meaningful progress for Tamil Nadu. 🤗🤗🤗❤️❤️❤️
இனையத்தில் கண்ணில் பட்டது
#ஊரில் நாடார் கடை செட்டியார் மில் ஐயர் ஹோட்டல் என்று நாம் அழைத்தபோது எந்த பிரச்சனையும் இல்லை!
#வ.உ.சிதம்பரம்பிள்ளை முத்துராமலிங்கத் தேவர் உ.வே.சுவாமிநாத அய்யர், ராமசாமி படையாச்சி & சரோஜினி நாயுடு இப்படி வரலாறு படி���்கும்போது நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை!
#ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பதைக்கூட "கோனார் தமிழ்" உரையில்��ானே படித்தோம் அப்பொழுது நமக்குள் பேதங்கள் தோன்றவில்லை!
#ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார் ,வாகினி ,நாகிரெட்டி தேவர் பிலிம்ஸ் ,சின்னப்ப தேவர், சிவஶ்ரீ பிக்சர்ஸ் & மணி அய்யர் இப்படி தயாரிப்பாளர்களை ஜாதியைச் சொல்லி அழைத்தபோது திரைத்துறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை!
#குறத்தி மகன் ,தேவர் மகன், சின்னக் கவுண்டர் & அய்யர் தி கிரேட் இப்படி ஜாதிப் பெயரில் படங்கள் வந்தபோதும் எந்தப் பி��ச்சினையும் இல்லை!
ஆனால், இப்போது மாணவர்கள் மத்தியில் நடக்கும் சாதி வன்முறைக்கு இந்த இருவரின் சினிமா மிகப் பெரிய காரணம்
அதை ஊக்குவிக்கும் அரசியல் தலைவர்கள் அதை விட ஆபத்தானவர்கள்
வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!
2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.
அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.
வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதைக்குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை மாண்புமிகு முதலமைச்சர���ன் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த உண்மையான ��ூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்.
- ராஜ்மோகன்
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
காலைல மார்க்கண்டேயன் அழுகுறான்
Night.. அவன் புள்ள வந்து அழுகுறான்..
அடேய் Pant aa ஈரம் செய்ற அளவுக்கு பயம் இருந்தா..
ஏண்டா வீர வசனம் பேசுறீங்க..
இதுல சும்மா வரலடா Theemka காரண் nu dialogue வேற
Spain wins the WORLD CUP 🇪🇸🇪🇸🔥🔥🙌
2026 was written in history for Red & Yellow army💛❤️.. Be it Spain or TVK.
Once a wise man predicted this in Leo success meet 🇪🇸🇪🇸🔥