எவ்வளவு கஷ்டப்பட்டு, இரவு பக��் சாப்பிடாம, தூங்காம பின்னாடி இருக்குற Doubledoor fridge வாங்கி இருப்பாங்க இந்த அம்மா ? 🤔
#KarurStampede -க்கு அப்புறம் அரசு 10 லட்சம் ரூபாய், #விஜய் 20 லட்சம், கமல்ஹாசன் 5 லட்சம், இன்னும் பல பேர் பல லட்சங்கள் கொடுத்து மொத்தம் எப்படியும் ஒரு 50 லட்சம் ��வங்களுக்கு கிடைத்திருக்கு.. அந்த 50 லட்சத்தை வங்கி FD ல கம்மி வட்டிக்கு வைத்திருந்தால் கூட மாசம் 30000 லிருந்து 35000 வரும் வட்டியா.. வெளிய மினிமம் ஒரு வட்டிக்கு கொடுத்திருந்தா, மாசம் 50,000 கிடைக்கும் இந்த அம்மாவுக்கு.. இன்னும் பேராசையில அரசு வேலை வேறயா?.. மனசாட்சி இல்லையா உங்களுக்கெல்லாம்? .
அவன், அவன் இதை விட எவ்வளவோ கஷ்டப்பட்டு, பல வருஷம் படிச்சு வாங்குற அரசு வேலைய, இந்த அம்மா பையன் நடிகர பார்க்க போய் செத்துப் போனதுல கருணை அடிப்படையில் வழங்கணுமா?
ஏன் கள்ளச்சாராயம் குடிச்சு இறந்த குடும்பத்தில் இருக்கிறவங்க கூடத் தான் இப்ப பயங்கரமா கஷ்டப்படுறாங்க, இன்னும் சொல்லப்போனா அவங்க சோத்துக் கூட இல்லாம இருப்பாங்க, அவங்களுக்கெல்லாம் கருணை அடிப்படையில் அரசு வேலை கொடுக்கலாமே?, அதையும் வழங்குமாறு இந்த அம்மா அரசாங்கத்துக் கிட்ட கேட்கலாமே? என்ன சுயநலம் இந்த அம்மாவுக்கு?
அப��படியே குரல பம்மி வச்சிட்டு கஷ்டப்படுறோம், கஷ்டப்படுறோம் ன்னு என்ன கருமம் இது..😡🤬🤬
#TVKVijay #tvk #CMJosephVijay
#WATCH | கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்கியதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!
வேலை வழங்கியதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என TNPSC திட்டவட்டம்
#SunNews | #Karur | #JobCase | #HighCourt
Very important
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தன்னுடைய பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என நடிகர் சூர்யா வேண்டுகோள்
ஒருத்தருக்காவது சமூக பொறுப்புன்னு ஒன்னு இருக்கே!
🙏🙏🙏
பச்சிளங் குழந்தைகள் மிதிபட்டு மரணமடைந்து கிடந்த உடல்களைப் பார்த்து மருத்துவமனையில் செந்தில்பலாஜி, அன்பில் மகேஷ் கதறியது நடிப்புங்க.
அப்ப எது உண்மையான அழுகை.?
ஜனநாயகன் படத்தைப் பார்த்து கதறும் பவுடர் அமைச்சர் கண்ணீர் தான் உண்மை.
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
��லைமை செயலகம் எவ்வளவு பாதுகாப்பு மிகுந்த பகுதியாக இருக்கனும் .. அனைத்து அரசு துறைகளும் முதல்வர் அமைச்சர்கள் நிறைந்த பகுதி .. இதுக்குள்ள போய் Vlogs போட எப்ப இருந்து அனுமதி கொடுத்திருக்க @tnpoliceoffl @chennaipolice_ ..
ஐயா அமைச்சரே @drtkprabhu_TVK தலைமை செயலகம் உங்கள் பணியிடம் .. இப்படி ரீல்ஸ் போட அல்ல .. அவர்கள் எடுக்கும்போபதே தடுத்திருக்க வேண்டாமா ??
இப்படி எல்லாரும் போனா அந்த இடம் என்னாகுறது ..
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
I'm sorry to say. This presentation and ppt was fully designed by claude and gpt . ஆனால் PPT கலர் font கூட மாற்றாமல் அப்படியே பப்ளிக்ல எடுத்து போடும் உங்க confidence இருக்கே. வாழ்த்துக்கள் மாண்புமிகு அமைச்சருக்கு.
இவர்தான் அந்த 100 கோடி இடத்தை அடிச்சு பேசி 2 கோடிக்கு வாங்கி இருக்கார் ??
இந்த பெரும் பணக்காரங்க எல்லாம் எவ்வளவு எளிமையா இருக்காங்க பாருங்க!!❣️
@RameshOffcl
🫢🫢
#tvkgovtcorruption#TVKCrimes#TVKLies