ஸ்டெர்லைட் யார் குற்றம்?
ஸ்டெர்லைட் திட்டம் அறிமுகப்படுத்தியது. (காங்கிரஸ்)
அதை அனுமதி வழங்கி செயல்படுத்தியது.
(திமுக)
மூடவிருந்த ஆலையை தொழிலாளர் வேலை பாதிக்கப்படும் என்று போராட்டம் செய்தது கம்யூனிஸ்ட்..
ஆனால் இங்கு போராட்டம் நடைபெறுவது "மோடி ஒழிக"கோஷத்துடன்...
ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாளுக்கு சிறப்பு டேக் போட்டு கொண்டாடப் போறாங்களாம் சப்பீஸ்...
நாமும் நம் பங்களிப்பை வழங்குவோம். திருடர் குலத் தலைவனின் திருட்டுத்தனம், அயோக்கியத்தனம் பற்றிய சிறப்பு டேக் போட்டு அவரின் புகழை உலகறியச் செய்வோம் வாரீர்!!!
திருப்பதி கோவிலுக்கு சொந்தமான 23 சொத்துக்களை விற்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதைவிட அதிர்ச்சி தகவல் இந்த சொத்துக்கள் அனைத்தையும் கிறிஸ்தவர்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக தெரிகிறது....
@SSSaravananMDU வணக்கம் ஜி .நாம் மக்களுக்கு அரசு சேவை ஆற்றுவோர் .ஆதலால் நாம் வாழ்த்துக்கள் மற்றும் கூறுவோம்..அடுத்தவர் மத அடையாளத்தை நாம் பயம் படுத்த வேண்டாம்..(குல்லா அணிவது) ..தீபாவளி போன்ற ஹிந்து பண்டிகைகளுக்கு எந்த ஒரு முஸ்லிம்மோ பூனால் அணிந்தோ ...திருநீறு அ��ிந்தோ வாழ்த்து சொல்ல மாட்டார்கள்
@Arunan22 சரி. உங்களிடம் ஒரு கேள்வி.
தலித் மக்கள் பலர் மதம் மாற்ற படுகிறார்கள்.
அவர்கள் மதம் மாற வேண்டாம், அவர்களின் குல தெய்வமான கருப்பசாமி, சுடலை மாட சாமி, அய்யனார் சாமி இவங்களை கும்பிடலாம் ணு சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா??
இந்த கேள்வியை நான் உங்களுக்கு கேட்பது இரண்டாவது முறை.
2 லட்சம் தமிழர்களை கொன்ற திமுக காங்கிரஸை வெற்றியையும் .50000 தமிழர்களுக்கு வீடு கட்டி தந்த மோடிஜி க்கு தோல்வியையும் தந்த இனத்துரோகிகள் நிறைந்தது எம் தமிழகம் தான்............
எங்களுக்கு விவரம் தெரிஞ்சு பல வருஷம் ஆயிருச்சு...
இவங்க எந்த ஒரு பேரிடர் கலத்துலயோ.பஞ்சம் கலத்துலயோ. மக்களுக்கு
இவனுங்க இதுவரைக்கும் உதவி செஞ்சு நா பாக்கல!
ஓசில சோறு,பிரியாணி போட்ட நல்லா தட்ட நக்கிட்டு போவாங்க....இது தான் தி.க...
மோடி இந்தியாவ விக்கிறாருனு போன ஆட்சிலயே சொல்லிட்டு இருந்தானுங்க இன்னும் சொல்லிட்டு தான் இருக்கானுங்க..
அவனுங்க சொல்லி பழகிட்டானுங்க நாங்க கேட்டு பழகிட்டோம்..
2 லட்சம் தமிழர்களை கொன்ற திமுக காங்கிரஸை வெற்றியையும் .50000 தமிழர்களுக்கு வீடு கட்டி தந்த மோடிஜி க்கு தோல்வியையும் தந்த இனத்துரோகிகள் நிறைந்தது எம் தமிழகம் தான்............
@Arunan22 நான் பிராமணன் இல்லை ஆனால் நான் பாஜக காரன் உலகிலேயே!அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியில் உலகின் குருவாய் பாரத்தை அமைக்க பாடுபடும் கட்சியில் நான் ஒரு உறுப்பினராக இருப்பது பெருமை கொள்வேன்....
உங்களை போல் உண்டியல் குலுக்கி இல்லை.....
டேனியல் காந்தி, அமீர்,சீமான்,ஸ்டீபன், க��தமன், தா. பாண்டியன்,சத்யராஜ்.
ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று போராடிய இவர்கள் ஏன் தமிழ்நாட்டில் மதுபான ஆலைகள் வேண்டாம் என்று போராடவில்லை ..??
சிந்தியுங்கள் !!