Stalin : இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை
Vijay : மறுபடி Red Giant கிட்ட இருந்து படத்துக்கு பிரச்சன வந்தா 2026 ஆட்சி மாற்றம் வரும்
இது எச்சரிக்கை இல்ல கட்டளை..!!! 🏛️🔥
Stalin : இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை
Vijay : மறுபடி Red Giant கிட்ட இருந்து படத்துக்கு பிரச்சன வந்தா 2026 ஆட்சி மாற்றம் வரும்
இது எச்சரிக்கை இல்ல கட்டளை..!!! 🏛️🔥
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு, குழந்தைகள் உதவி எண் 1098 மூலம் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உடனடி ஏற்பாடுசெய்த திருவண்ணாமலை மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.
#Singappen#TamilnaduPolice#TiruvannamalaiPolice
காலம் பதில் சொல்லும்னு ஒப்பாரி வச்சதையும் பார்த்துட்டோம்
காலத்தின் பதிலா விஜய் தேர்தல் ல ஜெயிச்சதையும் பார்த்துட்டோம்
விஜய் CM ஆக கூடாதுனு புரோக்கர் வேல பார்த்ததையும் பார்த்துட்டோம்
விஜய் CM ஆனதயும் பார்த்துட்டோம்
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
🔹 திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவித்தல்.
🔹 தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள மத்திய நிதிகளை உடனடியாக விடுவித்தல்.
🔹 NEET-க்கு விலக்கு அளித்து, மருத்துவ சேர்க்கையை +2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த அனுமதி.
🔹 கோயம்புத்தூரில் இரண்டாவது AIIMS அமைத்தல்.
🔹 ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு AI மற்றும் புதிய தொழில்நுட்ப துறைகளில் திறன் பயிற்சி வழங்க மத்திய ஆதரவு.
🔹 வறுமையற்ற தமிழ்நாடு திட்டம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டங்களுக்கு நிதி உதவி.
🔹 கடற்கரை பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்கட்டமைப்புகளுக்கு கூடுதல் நிதி.
🔹 குலசேகரப்பட்டினம் விண்வெளி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவித்தல்.
🔹 செங்கல்பட்டு–திருச்சி, திருச்சி–கரூர், கரூர்–கோயம்புத்தூர் 6 வழிச்சாலை திட்டங்கள் மற்றும் சென்னை–கன்னியாகுமரி அதிவேக இரயில் திட்டத்திற்கு ஒப்புதல்.
🔹 பாரத்நெட் ஃபேஸ்-II திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற கடைசி மைல் இணைப்புக்கான ஒன்றிய அரசு ஆதரவு.
🔹ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கான ₹2,283.40 கோடி நிதி விடுவித்தல்.
🔹 சமக்ர சிக்ஷா திட்டத்தின் ₹3,284 கோடி நிலுவை நிதியை நிபந்தனையின்றி வழங்குதல்.
🔹 பால்க் வளைகுடா மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை.
#தமிழகவெற்றிக்கழகம்
@TvkVijayHQ@CMOTamilnadu
ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.
ஆனால் இதை வைத்து அரசியல் நாடகம் ஆட வரும் தி.மு.க.வினர்தான் முதலில் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
“#SofaModel” என்று மற்றவர்களை கேலி செய்யும் நீங்கள், கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பணத்தில் நடத்தியது என்ன? சொஃபா மாடல் ஆட்சியா, இல்லை திருட்டு மாடல் ஆட்சியா?
பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
உங்கள் ஆட்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைகள், POCSO வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லாம் மறந்துவிட்டதா?
பெண்களை அவமதித்து பேசிய உங்கள் கட்சியினருக்கு என்ன தண்டனை கொடுத்தீர்கள்?
பெண்களுக்கு எதிராக குற்றச்சாட்டில் சிக்கிய உங்கள் பிரமுகர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
வீட்டில் உட்கார்ந்து கொண்டு தினமும் ட்வீட் போடுவதற்காகத்தான் எதிர்கட்சி தலைவர் ஆனீரோ?
நீதி கேட்பது வேறு… அரசியல் ஆதாயத்திற்காக தேர்ந்தெடுத்த நினைவிழப்புடன் நாடகம் ஆடுவது வேறு.
இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கட்டும். ஆனால் தி.மு.க. மட்டும் ஒழுக்கத்தின் அவதாரம் போல நடிப்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
தமிழக முஸ்லிம் சிறைவாசிகள் குடும்பங்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் சிறைவாசிகளின் குடும்பத்தினர் நேற்று (10.06.2026) தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. கே.எம்.சரீப் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் திரு. எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது ஆகியோர் உடனிருந்தனர்.
நீண்ட காலம் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை தொடர்பாக நாம் எடுத்து வரும் தொடர் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்தேன்.