சென்று வருகிறேன் சக நண்பர்களே. என்னால் முடிந்த அளவுக்கு அண்ணன் விஜய் அவர்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இன்றி இவ்ளோ நாள் இங்கு களமாடிருக்கேன். தவறு என தெரிந்த பட்சத்தில் எதிர்க்கவும் செய்துள்ளேன். அண்ணன் விஜய் அவர்களை அவர் எதிர்பார்த்த இடத்தில் நாம் அனைவரும் சேர்ந்து கொண்டு சேர்த்தோம் என்ற மகிழ்ச்சியில் விடை பெறுகிறேன் எனக்கு சப்போர்ட் செய்த அனைத்து தோழர்களுக்கும் என் மனமாற்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 🙏🏻
யார் மனதையாவது புண் படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும். குறிப்பாக நாம் தமிழர் கட்சியினரிடமும் சிஸ்டர் தாரிக்கா அவர்களிடமும் உணர்வு பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்
எனது சூழ்நிலையை சரி செய்து கொண்டு ஒருவேளை தேவை பட்டால் திரும்புகிறேன் 🙏🏻
அன்புடன்
மைக்கேல் 🫂
@TVKVijayHQ@actorvijay நன்றி அண்ணா
In the past, Seeman made several remarks against Rajini & he stayed silent. But the moment Aadhav spoke, he completely lost his composure because it's TVK. We all know your acting skills, @rajinikanth. This press meet clearly looked like damage control for his upcoming movie.
#TVKVijay has ordered the Chennai City commissioner to impose regulations to close Elite Tasmac by 10 pm
If this isn't followed, actions will be regulated against the night patrol officers
Pocso cases shouldn't extend more than 60 days under investigation
It's a huge relief for victim families 💥🔥
#TVK
உனக்கு என்ன பிரச்சனைனு மட்டும் சொல்லு, பிரச்சனை சரி செய்யபடலனா கேள்வி கேளு இல்ல போராடு அதவிட்டுட்டு யாருக்கு மினிஸ்டரி போஸ்ட் கொடுக்கனும்னு கிளாஸ் எடுக்க கூடாது..
போ போய் ராஜ்மோகன்கிட்ட உன் கோரிக்கைய வை..
He tried every possible way to stop Vijay and failed in all. Now he is giving a press meet (with hiding burning stomach) like he is such an innocent soul 😂
ரஜினிகாந்த் பேட்டியை பார்க்கும் போது எனக்கு ஒன்று மட்டும் புலப்பட்டது
நம்ம வீட்டு பக்கத்துல ஒரு பணக்கார தாத்தா தௌலத்தா நான் தான் பெரிய ஆள்னு சுத்திட்டு இருப்பார்
அதை ஏரியாவில் சாமானிய இளைஞன் ஒருவன் இருப்பான்
திடீரென்று அந்த ஏரியாவில் உள்ள அந்த இளைஞன் ஒரு பெரிய வேலைக்கு மக்களால் மதிக்கும் வேலைக்கு போய்விட்டால் அந்த தாத்தாவுக்கு மனசுல ஒரு வன்மம் இருக்கும் அதை வெளிய ஓப்பனாக சொல்ல முடியாமல் மனசுக்குள்ளேயே புழுங்கி வெளியே நல்லவன் மாதிரி நடிக்கிற மாதிரி காட்டிப்பார்
ஆனால் அந்த ஊரில் அந்த தாத்தாவை தவிர எல்லாருக்கும் அந்த தாத்தா அந்த இளைஞன் மீது வன்மமாக இருக்கிறார் என்று தெரியும்
அந்த மாதிரி தான் இன்றைய ரஜினிகாந்த் பேட்டி எனக்கு தோன்றியது
Kodanadu murders case to be reopened by TVK govt .. 👏👏
The very case that exposed the hidden understanding between EPS & DMK.
DMK rode to power shouting “justice”…
Then buried the truth the moment they came to power last time !
.Thank you @CMOTamilnadu for bringing in the rule to control traffic when you go since I need to take my mother for her medical check up every week and we were late when you crossed and we were late . Hope senior citizens are allowed when there is traffic when you go 🙏
செங்கோட்டையன் 🔥
போக்குவரத்துத்துறை அமைச்சர் (1991 - 1996)
வேளாண்மைத்துறை அமைச்சர் (2011)
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் (2011 - 2012)
வருவாய்த்துறை அமைச்சர் (2012)
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் (2017 - 2021)
நிதியமைச்சர் (2026)
Tamil Nadu Cabinet Ministry Allocation – 2026 ( Superb Allocation 👏Well done CM 🔥)
1. #CJosephVijay – Chief Minister
Public, Home, Police, IAS, IPS, Women & Youth Welfare, Municipal Administration, Urban and Water Supply.
2. N. Anand – Minister for Rural Development and Water Resources
Rural Development, Panchayats, Poverty Alleviation and Irrigation.
3. Aadhav Arjuna – Minister for Public Works and Sports Development
Public Works, Highways, Minor Ports and Sports Development.
4. Dr. K.G. Arunraj – Minister for Health, Medical Education and Family Welfare
Health, Medical Education and Family Welfare.
5. K.A. Sengottaiyan – Minister for Finance
Finance, Pensions and Pension Allowances.
6. P. Venkataramanan – Minister for Food and Civil Supplies
Food and Civil Supplies, Consumer Protection and Price Control.
7. R. Nirmalkumar – Minister for Energy Resources and Law
Electricity, Non-Conventional Energy, Law, Courts, Prisons and Elections.
8. Rajmohan – Minister for School Education, Tamil Development, Information and Publicity
School Education, Tamil Culture, Information & Publicity, Film Technology and Government Press.
9. Dr. TK. Prabhu – Minister for Natural Resources
Minerals and Mines.
10. Selvi S. Keerthana – Minister for Industries
Industries and Investment Promotion.