ஏற்கனவே இந்த போராட்டத்துக்கு ஒரு முத்திரை குத்திக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு நீங்க இப்படி வந்தீங்க..! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அடையாளத்துடன் நுழைந்த ஜூலி உள்ளிட்ட தி.மு.க ஆதரவு இளைஞர்கள்.. கேள்விகளால் துளைத்தெடுத்த நபரால் சைலண்ட்டாக அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆன Gen Z DMK
#Chennai | #CJP | #Protest | #NEETIssue | #DMK | #Suppoters | #PolimerNews
தவெகவை ஆதரிப்பதில் காங்கிரஸ் & கம்யூனிஸ்ட்களுக்கு இருக்கும் தைரியம் முஸ்லிம் லீக் கட்சிக்கு இல்லையே ..
திமுக அடிமையா இருக்க வேண்டும் என்றால் எதற்காக தனி சின்னத்தில் நிற்க்க வேண்டும்..
Updated Lyrics ♥️
கேடி: நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்..🌷
டாடி: நான் சூரியன் நீ வான்முகில்
நீ நடந்திடும் பாதையாகிறேன்..
#ஆக_காதல்_செய்வீர்
@kaaviyaTVK@Saattaidurai அங்காளி பங்காளி சண்டைக்கு எதுக்கு இந்த அரசியல் வரணும் இவனுக்கு பெருமை வேற இதயும் ஒரு கூட்டம் நம்பிட்டு உக்காந்து இருக்காங்க பாரு
ஒருத்தர 'பாக்க' போன கூட்டத்த, 'வாக்கு' போட வச்ச பெருமை உங்களையே சாரும்! 🔥
அவர் மேல இருந்த அன்பை விட, நீங்க கொடுத்த "தற்குறி" பட்டம் தான் மக்களோட பிடிவாதத்தை அதிகமாக்கிடுச்சு.👌
இதுக்கு பேருதான் 'Backfire' ஆகுறதோ? 🤣
#TVKForTN