முக்கியச் செய்தி 🔔 : முதலமைச்சர் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இன்டெர்வல் நேரத்தில், இளைய தளபதி நடித்த 'திருப்பாச்சி' படத்தின் மறு வெளியீடு ட்ரெய்லர் காட்சியிடப்படும் !
#Thiruppachi | #JanaNayagan
NEET கொண்டு வரும்போது ஆட்சியில இருந்தது யாரு ?
❤️🖤: நாங்க தான் ...
NEET-க்கு ரகசியம் சொல்றேன்னு சொல்லி ஓட்டு வாங்குனது யாரு ?
❤️🖤: நாங்கதான்....
இப்போ Neet-க்கு எதிரா போராட்றேனு, Drama பன்றது யாரு ?
அதுவும் நாங்கதான் ....
CJP போராட்டத்திற்கு ஆதரவா சென்னையில் போராடினால் கைதா ?
பொய் பொய் பொய்
இன்று தொடர்ந்து 3வது நாளாக CPI அலுவலகத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
உங்க இஷ்டத்துக்கு உங்க தெருமுனையில ரோட்டை மறுச்சி போராட்டம் பண்ணா , வேலைக்கு , பள்ளிக்கு போற மக்கள் , குழந்தைகள் அன்றாட வாழக்கை பாதிக்கும்.
அரசு அனைவரையும் பற்றி யோசிச்சு தான் ஆகனும்.