மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களை அவதூறாக பேசி கைது செய்யப்பட்ட திமுக Mla மார்க்கண்டேயனுக்கு எதிராக வாதாடி 15 நாட்கள் சிறை செல்ல வைத்த நமது வழக்கறிஞர் அணிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்😍😍😍
ஒரு கோடியே எழுபத்து இரண்டு இலட்சத்து இருபத்தைந்ராயிரத்தி இரு நூற்றி ஒன்பது வாக்குகளை (1,72,29,209)பெற்று ஆட்சியில் அமர்ந்து இருக்கும் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சரை,சட்ட மன்றத்தில் கதவை சாத்திக் கொண்டு எலும்பை உடைப்போம் என்று பேசுவது அரசியல் நாகரிகமா?
தெரிந்துதான் பேசுகிறீர்களா?
70வயதில் உங்களுக்கு கோபம் வரும் என்றால் 25,30வயதில் இருக்கும் இலட்சோப இலட்சம் இளைஞர்களுக்கு கோபம் வந்தால் என் நடக்கும் என்பதை உணர்வீர்களா?
இவர்களை எல்லாம் அன்பால் கட்டிப்போட்டு வைத்திருக்கிற எங்கள் வெற்றித் தலைவரின் அமைதிதான் அரசியல் நாகரிகம்!
அந்த அமைதியை(நாகரிகத்தை)
குலைத்துவிடாதீர்கள்!
உங்களுக்கு பாதிப்பு அதிகமாகிவிடும்!