முதல்வருக்கு வந்த ரகசிய கடிதம்!
திடீரென சமூகநீதி விடுதியில் ஆய்வு செய்த முதல்வர் விஜய்!
அடுக்கடுக்காக குறைகளை அடுக்கிய மாணவர்கள் அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்ட முதல்வர் 😎
சம்பவம் பெருசா இருக்க போவுது
I appreciate this @CMOTamilnadu . Request you to audit every girls and boys Adi-dravidar hostel and take necessary action.
Almost all of them are in a very bad condition.
Pulingo…tharkuri nu laa kindal paneengalae..just listen to his Tamil and command over the language… Exceptional!! Far better than that of most journalists today.
Clear, articulate, and effortless. Impressive!!
மாண்புமிகு முதலமைச்சர் விஜயிடம் சமூக நீதி விடுதி மாணவர்கள் அடுக்கடுக்காக புகார்களை முன்வைத்தனர்.
கொசு தொல்லை மற்றும் தரமற்ற உணவு, அசுத்தமான கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும்..
வார்டன் மிக மோசமாக இழிவாக பேசுவதாகவும் புகார்.
இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் விரைந்து நடவடிக்கை எடுப்பார்.
@CMOTamilnadu
Decision to form a committee to reduce the cost of the Thiruvanmiyur - Utthandi ECR Road Project to ₹1500 crore, while the initial cost was ₹2100 crore. 👏🏻👏🏻
This TVK GOVT. is committed to prudent use of public funds..💰
#CMJosephVijay | @TVKVijayHQ
தவெக ஆட்சியில் லஞ்சம் இன்றி எளிதாக பெர்மிட் கிடைப்பதாகவும்
திமுக ஆட்சியில் ஒரு பேருந்திற்கு ரூ.5 லட்சம் பெர்மிட் பெறுவதற்கு வாங்கப்பட்டதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேட்டி ...
#சீமான் : இடைத்தேர்தலில் ஜெயித்து சட்டமன்றத்திற்கு உள்ளே போவேன்.
#ராவுத்தர் : கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா அண்ணே.
எப்பவுமே உங்களுக்கு விளையாட்டு தான்😂
”நாங்க சொன்ன எல்லாத்தையும் CM எழுதிவெச்சிகிட்டாரு”.. சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய். முதல்வர் என்ன சொன்னாரு? - மாணவர் விளக்கம் 👏👏👏
#CMJosephVijay
ஸ்டாலின் ஆட்சியில் கொடுத்த பருப்பு வண்டு இருக்கும்.... வேகாது....
TVK ஆட்சியில் கொடுத்த பருப்பு... Dmart ல கூட இந்த தரத்துல கிடைக்காது அவ்ளோ சூப்பரா இருக்கு....
சர்க்கரையும் பள பள ன்னு இருக்குது...
மக்கள் சொல்லறாங்க 👏👏👏
@TVKVijayHQ@CMOTamilnadu
#CMJosephVijay is heading to Delhi...
The Leader of the Opposition in the Lok Sabha @RahulGandhi will release a compilation book of Mr. Vaiko's 'Parliamentary Speeches n the Honorable Chief Minister @TVKVijayHQ will receive it 👏👏
Event Details:
Date: August 4, 2026 (Tuesday)
Time: 4:00 PM
Venue: Constitution Club of India, New Delhi