சாத்தான்குளம் காவல்துறை விசாரணையின்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவியல் நீதிமன்ற நடுவரின் கவனகுறைவு மிக முக்கிய காரணம் என அவர் மீது சட்ட படி நடவடிக்கை எடுக்க வலியுருத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களிடம் புகார் அளித்திருக்கிறேன்.
@mohandreamer நல்ல தமிழன் வளர்தான் சொல்லுங்க அப்போ நான் நாடார் உங்க படம் பாக்க கூடாதா சப்போட் பன்னேன் என் தப்புதான் சாதிவெறி மனசுல இருக்கனும் வெளிய காட்ட கூடாதுன்னே 🚶🚶🚶
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் திருநெல்வேலி மாநகர காவல்துறையின் பணிகள் குறித்து “மக்களிடம் மகிழ்ச்சியை படரவிடுவது கா��ல்துறைக்கு கிடைத்த வரம் என்ற தலைப்பில் பேட்டி வெளியாகியு��்ளது.
நன்றி - @TamilTheHindu &
பத்திரிக்கையாளர் சுவாமிநாதன்
@CityTirunelveli