ஈரான் முழுமையாக தோல்வி அடைந்தால் மட்டுமே அமெரிக்க பொருளாதாரம் தப்பிக்கும்.,
ஆனால் ஒருநாளும் அது சாத்தியம் கிடையாது என்பதை கள நிலவரத்தின் ஆதாரங்களுடன் இந்த காணொளியில் உங்களுக்காக தந்துள்ளோம்.
முழு காணொளி :- https://t.co/4rH0yDRnXi
Strait Of Hormuz - Iran - USA
Funny how @RepLuna called the police to arrest me (they didn’t once they saw the video) because she said I touched her arm. 10 minutes later @RepMariaSalazar grabbed my face. I’m not complaining because she didn’t do it maliciously, I’m just pointing out the lunacy of @RepLuna
Albania நாடு முழுவதும் சில நாட்களாக மக்கள் போராட்டத்தால் மூச்சு விட முடியாமல் திணறுகிறது!
ட்ரம்ப் மகள் மற்றும் மருமகன் இணைந்து 1.6 $ பில்லியன் டாலர் அளவுக்கு நாட்டின் தெற்கு பகுதியில் Zazan தீவில் உள்ள நீண்ட கடற்கரையை ஆக்கிரமித்து சொகுசு விடுதிகள் கட்டுவதற்காக அந்த இடங்கள் கையகப்படுத்தும் வேலை துவங்கி உள்ளது!
அந்த இடத்தில் முள் வேலி போட்டதால் உள்ளூர் மக்கள் தங்களின் இடத்திற்கு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டது குறித்து கடந்த வாரம் சிறு எதிர்ப்பு குரலாக கிளம்பி அது தெருமுனை போராட்டமாக மாறியது!
ஆனால்..,
அது இன்று 5 லட்சம் மக்கள் திரண்டு நாடு முழுவதும் நடத்தும் போராட்டமாக மாறும் என்று அமெரிக்கா நினைக்கவில்லை!
Jerd Kushner - Ivanka Trump சார்பில்
Zvërnec south adriatic development -என்ற நிறுவனம் 1,000 Villa கட்டுவதாக கூறி 1.6 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்தது!
இது போல் பல நாடுகளில் Trump 🇺🇲 குடும்பம் Beach ⛱️ Villa / Resort கட்டி வருகிறது!
ஆனால்,
அல்பேனியா உள்ளே வரும் இந்த Project -ல் நேரடி இஸ்ரேலிய தலையீடு தெரிய வந்தது, காரணம் இந்த Project மொத்த மதிப்பு 1.6 பில்லியன் அல்ல!
4 பில்லியன் டாலர் மீதமுள்ள 2.4 பில்லியன் இஸ்ரேலி Zionist - கள் முதலீடு செய்கிறார்கள் என்பது தான் இதில் Highlight.
மேலும் இப்பகுதி Ecological Zone பாதுகாக்கப்பட்ட சூழலியல் பகுதி
என்பதால் அத்தனை பெரிய Project அங்கிருக்கும் மீன்கள் துவங்கி நீர் வாழ் உயிரினங்களின் அழிவுக்கு வழி வகுக்கும் என்று 28 நாடுகளில் இருந்து 41 அமைப்புக்கள் எச்சரிக்கை கடிதம் வெளியிட்டுள்ளனர். Flamingo 🦩 பறவை இங்கு அதிகம், அவற்றை இந்த Project கொன்று விடும் என்பது தான் முதல் எச்சரிக்கை மணி!
முக்கியமாக இஸ்ரேல் உள்ளே வருகிறது, நிலம் வாங்குகிறது என்று தெரிந்ததும் அல்பேனியா மக்கள் சாரை சாரையாக வீதியில் இறங்கி விட்டன.
இன்று 05-வது நாள்! நேற்று இரவு அல்பேனியா முழுவதும் கிட்டத்தட்ட 05 லட்சம் மக்கள் இதனை எதிர்த்து போராடி வருகின்றனர்.
தமிழ் நாட்டிற்கே 05 லட்சம் பேர் போராட்டத்தில் இறங்கினர்கள் என்றால் அரசு திணறி விடும்!
அல்பேனியா மக்கள் தொகையே மொத்த 27 லட்சம் பேர் தான்.
அங்கு 05 லட்சம் என்பது 5-ல் ஒருவர்.
இதனை தொடர்ந்து #Albania பிரதமர் Edi Rama, இந்த திட்டம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை!
எல்லோரும் மக்களை திசை திரும்புகிறார்கள். ட்ரம்ப் குடும்பத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று மொத்தமாக சில மணி நேரங்களுக்கு முன்பு CNN -க்கு அளித்த பேட்டியில் ஜகா வாங்கி விட்டார்!

பல மாதங்களுக்கு பிறகு Spotify செயலி மீதான தடையை நீக்கி உள்ளது ஈரான்.
2/28 -க்கு பிறகு அமெரிக்க Application_கள் Google உட்பட அனைத்திற்கும் ஈரான் தடை போட்டது என்பது குறிப்பிடத்தக்கது!
ரஷ்யா 🇷🇺 -வுடன்
வர்த்தக ரீதியாக அதிக நெருக்கம் காட்ட துவங்கி உள்ளது பாகிஸ்தான்!
~ இம்ரான் கானை சிறைக்கு அனுப்பிய பிறகு ...,
ரஷ்யா_விடம் நெருக்கமாகவும் அவர்களின் நம்பிக்கையை பெறவும் நடப்பு பாகிஸ்தான் அரசு தலைமை அதிகம் உழைக்க வேண்டியது உள்ளது என்பதே உண்மை!
இந்த ரிப்பன் 🎀 வெட்டும் நாடகத்தை தவெக அரங்கேற்றி நம்மை திசை திரும்புகிறார்கள் என்றால்..,
தமிழ் நாட்டு உரிமை தொடர்பான முக்கியமான விடயம்..,
ஏதோ ஒன்று எங்கோ காவு கொடுக்கப்படுகிறது என்று அர்த்தம்!
அர்ச்சகர் மன்னிப்பு கடிதம் பேசிகிட்டே
பக்ரீத் குர்பானி தடையை நாம் மறந்தது போல்!
@A36763Anushan@PttvNewsX அந்த இடத்தில் அப்படியே தலைகீழாக தவெக மேயர்
திமுக MLA என்று இருந்தாலும் இந்திய அரசியலமைப்பு கொடுத்த Protocol யை பின்பற்ற வேண்டும்!
1 Chennai Mayor = 16 MLA