என் மகளுக்கு 'இலக்கியா' என பெயரிட்டேன். என் இளைய மகனுக்கு 'ஆதன்' என பெயரிட்டேன். என் மனைவியின் அண்ணன் மகளுக்கு 'யாழினி' என்றும், மகனுக்கு 'தமிழ் மாறன்' என்றும் பெயரிட்டேன், என் தம்பியின் மகளுக்கு 'மகிழினி' என பெயரிட்டேன்.
இந்த பெயர்கள் எல்லாம் தமிழுணர்வு என்னுள் எழுந்த பின்பு சூட்டிய பெயர்கள். அந்த தமிழ் மீதான் காதல் என்னுள் மலர்ந்ததற்கு காரணம் அண்ணன் சீமான்.
எப்போதும் சொல்வதுதான். ஆட்சியிலமர்ந்து கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின், விஜய் என இவர்கள் சாதிக்க முடியாத பல மகத்துவங்களை என்றோ சாதித்துவிட்டார் அண்ணன் சீமான்.
#சீமான்
#seeman
தாய்மாமன் தங்க மோதிரத்தை விட குழந்தைகளுக்கான Paracetamol மருந்துதான் முக்கியம்.
குழந்தைக்கு தடுப்பூசி போட்டுவிட்டு Paracetamol Stock இல்லையென வெளியே எழுதிக்கொடுக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு அடிப்படையான மருந்து கூட Stock இல்லை. இந்த லட்சணத்தில் தாய்மாமன் பேய்மாமனு வெட்டி பெறுமைவேற
எந்த தேர்தல்களிலும் போட்டியிடவில்லை.
ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி
பெறுவது அவர் ஒருவர் தான்.
மகாத்மா காந்தி…
2026 தேர்தலிலே மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்து தான் விஜய் கட்சியினர் வென்றார்கள்.
இப்போது இடைத்தேர்தலிலும் தொடர்கிறது…
அதிகம் பகிரவும் 🔁
தமிழர்களின் பாரம்பரிய உணவு கள்ளுக்கு அனுமதி கொடுக்க கூடாது என தவெக அரசு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது..
அதே திருட்டு திமுக வழியில்.. தனிப்பெரும் சாராய முதலாளிகளுக்காக..
அவன் தீயசக்தினா நீ திருட்டுசக்தியால இருக்க
@actorvijay@TVKVijayHQ
50 ஆண்டுகளாக எம் மக்களைக் குடிபோதையிலும் சினிமா போதையிலும் வைத்திருந்ததே இந்தத் திருட்டு திராவிடம்தான்!
இப்போது வந்து குத்தூது குடையுது என்று பேசாதீர்கள்... Dravidians, taste your own poison! 🐍🔥
@itisprashanth உங்கள் உலகமே சினிமாவும் கிசுகிசுவுமாக இருந்தால், உங்கள் அரசியல் பார்வையும் அதைக் கடந்திருக்காது.
சிந்தனையை வளர்க்காமல், கிசுகிசுவை வளர்த்த மூளையால் கல்வியும் தகுதியும் கொண்டவர்களின் உழைப்பை மதிப்பிடுவது இப்படித்தான் இருக்கும்.
மற்றவர்களின் பல வருட உழைப்பையும் சாதனைகளையும் விமர்சிக்க, உங்களிடம் இருக்கும் தகுதி என்ன?
#TVKVijayFails | #TVKClowns
சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர்கள் அறிவிப்பு
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்காணும் வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
35. மதுராந்தகம்
கோ.ஜானகிராமன் B.E.,M.B.A.
இளநிலை பொறியியல், முதுகலை வணிக மேலாண்மை
101. தாராபுரம்
மு.கார்த்திகா B.E.
இளநிலை பொறியியல்
09. தட்டாஞ்சாவடி (புதுச்சேரி)
ச.கார்த்திக் குமாரி
அழகுக்கலை வல்லுநர்
சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
யார் என்னவென்று தெரியாத நபர்களுக்காக ரத்தம் கேட்டும், மருத்துவ உதவி கேட்டும், படிப்புக்கு உதவி கேட்டும் போடும் பதிவுகளில் கூட வந்து ஆபாசமாக பேசுகின்றது ஒரு மனநோயாளிகள் கூட்டம் - சகோதரன் இடும்பாவனம் கார்த்தி வேதனை 👇
ஆனா ஊருல இருக்குற பெரும்பாலான ஆபாச தேவ்டியா எல்லாரும் தவெகல தான் இருக்காங்க 🤬
கள்ளக் காதலி கூத்தியாளுக்கு பிரச்சனை வந்தா மட்டும் தலைமை தற்குறிக்கு கதற தெரியும்.
அண்ணா ! காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் எப்படி இருக்கும் ?
தம்பி ! நம் இனத்தை கொன்ற காங்கிரசுடன் கூட்டணி வைப்பது இனத்துரோகம் ! ஊழல் ஒழிப்புன்னு பேசிட்டு காங்கிரசுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும் ?
வாரிசு அரசியலுக்கு விதை போட்டதே காங்கிரஸ்தானே !
தம்பி ! காங்கிரஸ் என்பது கதர் கட்டிய பாஜக ! பாஜக என்பது காவி கட்டிய காங்கிரஸ் !
அமைதியாக இருந்தார் தம்பி !
இவர் சரிபடமாட்டார் என கிளம்பினார் அண்ணன் !