ஐந்து தொகுதி இடை தேர்தலில் நமக்கு தேவை காசு வாங்கிட்டு வேலை பார்க்கும்
strategist க்கள் இல்லை, கட்சிக்கும்,தலைமைக்கும் விசுவாசமாக ! எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் நிற்க தயாராக இருக்கும் துடிப்பான இளைஞர்கள் strategist களாக தேவை 💯
@EPSTamilNadu 👑 #ADMK#EPS
அதிகரிக்கும் மின் வெட்டு! அவதியுறும் தமிழக மக்கள்! இருளை நோக்கி நகரும் தமிழகம்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு, கையில் வைத்த மை காய்வதற்கு முன்பாகவே கழகத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டுச் சென்றவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#அரசியல்POST | “ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.”
-எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர்
#SunNews | #ADMK | #TVK | #TVKVijay
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய @PTTVNewsX சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது.
தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது.
யூட்யூபில் விமர்சித்தால் கைது,
செய்தி வெளியிட்டால் Blackout,
உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா @CMOTamilNadu?
அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.
இது தான் ஜனநாயகமா?
இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா?
அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா?
ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல!
ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
கஷ்டபட்டு தளம் அமைத்து அஸ்திவாரம் போட்டு வீட்டைக் கட்டி எழுப்புவது ஒன்று,
அடுத்தவர் கட்டி முடித்த வீட்டிற்கு பால் காய்ச்சுவது மற்றொன்று,
ஆனால், அடுத்தவர் வீட்டுக்கு வாடகைக்கு வந்துவிட்டு, அதை சொந்த வீடு போல ஸ்டிக்கர் ஒட்டுவது என்பது இன்னும் புதுமையானது.
இதைத் தான் இன்று சிங்கப்பெண் சிறப்புப்படை என்ற பெயரில் செய்துள்ளார் ப்ரோ..!!
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் கமாண்டோ படை, அம்மா Patrol என அஇஅதிமுக ஆட்சி பெண்களைக் காக்க, பெண்களை முன்னேற்ற கொண்டு வந்த திட்டங்களை கலந்து அடித்து சிங்கப்பெண் படை எனும் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளது இன்றைய #பொய்க்கால்_குதிரை_அரசு.
யூனிபார்ம் மாற்றி, Drone ஷாட் வைத்ததில் மட்டும் தான் உங்க சினிமா Expertise தெரிந்தது (அந்த AI வீடியோ பிழை இல்லாமல் ஒழுங்கா பண்ணியிருக்கலாம் Though…)
ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வில் பேசிய இன்றைய முதலமைச்சர், இரண்டு முறை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து ரத்து செய்தது ஏன் என்பதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
மேலும், போதைப்பொருளை ஒழித்தால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழியும் எனவும், போதைப்பொருளை ஒழிப்பது கடினம் எனவும் கூறியுள்ளார். அப்புறம் எதுக்கு ப்ரோ இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை?
பெண்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு மூலக் காரணம் என நீங்களே கூறும் காரணத்தை ஒழிக்காமல், பல பெண் காவலர்கள் உள்ளடக்கிய ஒரு சிறப்பு படையை எதற்கு பணித்துள்ளீர்கள்? நீங்கள் அடுத்த சில நாட்களுக்கு Reels போட்டு Promotion செய்ய கண்ணியமிகு காவல் படையின் பெண் சிங்கங்கள் என்ன பகடையா?
எதற்காக இன்றைய முதல்வர் போதைப்பொருளை ஒழிக்க முடியாது என மறைமுகமாக தொடர்ந்து கூறி வருகிறார்? ஒரு நல்ல முதல்வர் என்றால், மாண்புமிகு @EPSTamilNadu அவர்களைப் போல போதைப்பொருளை 90 நாட்களில் ஒழித்துக் கட்டுவேன் எனப் பேச வேண்டும்.
அதை விடுத்து, என்னால் முடிந்ததை நான் செய்கிறேன், தனிமனித ஒழுக்கம் முக்கியம் என பேசுவதெல்லாம் அப்பட்டமான தட்டிக் கழிக்கும் அரசியல் என்று பார்க்காமல் வேறெப்படி பார்ப்பது?
Accountability துளியும் இல்லாத,
Responsibility எடுத்துக்கொள்ள மனமற்ற,
Reality-க்கு முற்றிலும் அப்பாற்பட்ட
Reels ஆட்சி தானே நடத்துறீங்க ப்ரோ?
Bro… This is seriously Wrong bro!!!
(பி.கு. : தனிமனித ஒழுக்கம்…. சரி விடுங்க!)
#பொய்க்கால்_குதிரை_அரசு
When the police band plays movie songs to flatter a star entertainer turned CM,
it’s high time we called it what it is:
The Secretariat is no longer a seat of administration… it has become a Circus!🤡
சென்னை மக்களே…
நேற்று இரவு கரண்ட் இல்லாமல் நீங்கள் அவதிப்பட்ட போது காணாமல் போயிருந்த ஆச்சரியக்குறி MLA-க்கள் அனைவரும் அனைவரும் தற்போது ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆஜராகியுள்ளனர்.
மக்கள் தவித்தபோது Absent ஆனவர்கள், அரசு விழாவை சிறப்பிக்க மட்டும் Present ஆகியுள்ளனரே… அடடே… ஆச்சரியக்குறி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்