என்னை மிகவும் பாதித்த திரைப்படம் #கமல் சாரோட "உத்தம் வில்லன்" அந்தப் படம் எனக்கு ஒரு புத்தகம், நிறையா தடவை பார்ப்பேன் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி படம் தெரியும், அந்தப் படத்துல அவ்வளவு விஷயங்கள் இருக்கு - #Perusu படத்தின் நடிகர் #ஜீவாபாலசந்தரன்🤗
#KamalHaasan#UttamaVillain
#Perusu 🤣🤣🤣. An insanely Crazy laughter Riot. The Main point of the film is dealt with lot of sensitivity. An unadulterated Happy Tear Jerking Adult family entertainer that is enjoyable right from the first frame. Vaibhav & Sunil brothers just nailed it 🤣🤣. Awesome debut @ilango_ram15 . Congrats 👍.
Don’t miss the Vanithamani Blast towards the end 😂😂💥 🚀🔥.
Congrats @kaarthekeyens bro @karthiksubbaraj bro and the entire @stonebenchers team.
@actor_vaibhav bro Kalakkitenga 🫂.