@MaridhasAnswers இப்படி பேசும் போது சட்டசபையில் இருக்கும் இந்துக்கள் எம்எல்ஏ கேள்வி கேட்பது இல்லை ஆனால் சாதாரண மனிதர்களை கேள்வி கேட்க சொல்லி போராட தூண்டுவது தான் தவறு ...
இப்படி தான் ��தயநிதி பேசும் போது சும்மா தானே இருந்தீர்கள் இப்போது என்ன
@Biggbossnk வழக்கறிஞர் விகரம் சொன்ன கருத்து வினோதை வெற்றி பெற வைத்தாலும் ..
வெற்றி பெற்ற பின் கோர்ட் ல அந்த மாதிரி வாய்ல செய்ய கூடாது அப்படி செய்தால் அதை வைத்து வழக்கு தொடர்ந்து அவர்களை தண்டிக்கலாம்..
@preeti177 வழக்கறிஞர் விகரம் சொன்ன கருத்து வினோதை வெற்றி பெற வைத்தாலும் ..
வெற்றி பெற்ற பின் கோர்ட் ல அந்த மாதிரி வாய்ல செய்ய கூடாது அப்படி செய்தால் அதை வைத்து வழக்கு தொடர்ந்து அவர்களை தண்டிக்கலாம்..
@Dhaneeslingam வழக்கறிஞர் விகரம் சொன்ன கருத்து வினோதை வெற்றி பெற வைத்தாலும் ..
வெற்றி பெற்ற பின் கோர்ட் ல அந்த மாதிரி வாய்ல செய்ய கூடாது அப்படி செய்��ால் அதை வைத்து வழக்கு தொடர்ந்து அவர்களை தண்டிக்கலாம்..
@nft_fashionicon வழக்கறிஞர் விகரம் சொன்ன கருத்து வினோதை வெற்றி பெற வைத்தாலும் ..
வெற்றி பெற்ற பின் கோர்ட் ல அந்த மாதிரி வாய்ல செய்ய கூடாது அப்படி செய்தால் அதை வைத்து வழக்கு தொடர்ந்து அவர்களை தண்டிக்கலாம்..
@SavukkuOfficial@dinamalarweb@Saattaidurai அது மாதிரி தான் இதுவும் தலைவர் தொண்டர் பாஜகவில் பிரச்சினை இல்லை..
��வ்வளவு ஏன் கனிமொழி தூத்துக்குடி திருநெல்வேலி பேப்பர் ல பெரியதாகவும் ஸ்டாலின் ஐயா சின்னதாகவும் தான் போடாறாங்க அதையும் கேளுங்கள்..
Ops and eps இருக்கும் போது இப்படி தான் .
சகுனி வேலை இங்கே ஆகாது 2/2
#dmksavuku
@SavukkuOfficial@dinamalarweb@SavukkuOfficial@Saattaidurai இவங்க 2 நபரில் ஒருவர் பெரியவர் ஒருவர் சின்னவர் வயது வித்யாசம் ல சரி அரசியல் விமர்சனம் செய்வதில் சரி .. சவுக்கு பெரியவர் சாட்டை சின்னவர்.. ஆனால் சவுக்கை விட சாட்டை பேசும் வார்த்தைகள் உண்மையாக இருக்கும் அதை தான் அதிக அளவில் மக்கள் பார்க்கிறார்கள் 1/2
கோப்பையை எடுத்துக்கொண்டு மைதானத்தை வெளியேறினான் பாக் உள்துறை அமைச்சர்..
போங்கடா நீங்களும் உங்க கப்பும் என டிராபி இல்லாமல் வெற்றி கொண்டாட்டம் போட்ட இந்திய அணி..
2/2
#INDvPAK#AsiaCup2025
அவன் கையில் வாங்கும் கோப்பை எங்கள் மயிருக்கு சமம் என ஆசிய கோப்பை டிராபியை வாங்க மறுத்த இந்தியா...
பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ACC தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பை 2025 கோப்பையை ஏற்க இந்திய அணி மறுத்து விட்டது..
1/2