இந்த மாதிரியான அநாகரிக செயல்களை அரசுதான் கண்டிக்க வேண்டும் CM Sir.
ஆட்சி வேறு, கட்சி வேறு! மக்கள் பிரதிநிதிகள் வேறு, கட்சி பிரதிநிதிகள் வேறு என்பதை உங்கள் ஸ்டைலில் பேசி கொஞ்சம் புரிய வையுங்கள். அறிவைத் தேடி வரும் மாணவர்களிடம் எல்லை மீறக் கூடாது.
Cheap attempt at misrepresenting what was actually said.
Mayor priya never blamed the MLA for being late.
When asked by the media if the MLA had been deliberately excluded from the event, she said the MLA had been invited, the programme was scheduled for 8.30 AM, officials were present on time, and they waited for her before proceeding.
In fact her point was the opposite of what is now being alleged by you, if the intention had been to exclude the MLA, the inauguration could have been completed before she arrived. Instead, they waited for her participation.
Never expected you to fall so low!
திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் we will face the consequences என்று சொன்ன லோகநாதன் கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டு இப்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜூன் 22 க்குள் தீப விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டும்.. நடப்பது யார் ஆட்சி?
திருச்சி - கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
தொடரும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு, என்னவானாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில் தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், என்னவானாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விளக்கமளிக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. குறைந்தபட்சம் துறைசார் அதிகாரிகளாவது மக்கள் முன் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
@CMOTamilnadu
'அனைத்து மாவட்டத்திற்கும் பார்த்திபன் தான் செயலாளர்'
தவெகவினரை மிரட்டும் அமைச்சர் பார்த்திபனின் ஆதரவாளர்
சேலம் வடமேற்கு தவெக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கேசவன் பேசிய ஆடியோ வைரல்
#BREAKING | 2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் நீதிபத் ஜெயச்சந்திரன் தீர்ப்பு
104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளது
#SunNews | #DMK | #Inbadurai | #Appavu | #TNElection
”என்னயா இது அநியாயமா இருக்கு.. கல்வெட்டையே பேத்து எடுத்துட்டு வந்து உள்ள வச்சிருக்கீங்க.. போன அரசு பண்ண திட்டத்தை ஏன் மறைக்கிறீங்க”...
கடந்த திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டு அகற்றப்பட்டதால் அதிர்ச்சி.. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ மருத்துவர் முத்துராஜா
#Pudukkottai | #DMK | #MLA | #PolimerNews