டேய் பாவிகளா 35 ஆண்டுகளாக பாமகவுக்கு உழைத்து .18 முறை சிறை கண்டேண். 135 நாட்கள் நானும் ரத்தினமும் சிறையில் இருந்தபோது, மும்பைக்கும், டெல்லிக்கும் ஓடியவர்கள் இன்று மேடையில் வீர வசனம் பேசியதை பார்த்து பலர் ஏளனமாக சிரித்ததை கண்டோம்.
விவசாயிகளின் போராளி மருத்துவர் அய்யா அவர்களும் பசுமை காவலர் அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் அழைக்கிறார்கள் அலை கடலென திரண்டு வாரீர் வாரீர் ...
PMK founder Dr. Ayya has wittily rebuked Tamil Nadu Chief Minister M.K. Stalin’s recent remarks, in which Stalin suggested that Ramadoss criticizes the government daily due to a lack of other responsibilities.
https://t.co/0d6cz2in7U…
#AdaniStalinSecretMeet
Taminadu govt must explain the secret meet between Stalin and Adani. The govt must order an inquiry into the companies, including Tangedco, that extended subsidy by the Adani Group - @drramadoss#AdaniStalinSecretMeet@EditorDTNext
சேலம் மாவட்டம்,ஓமலூர் விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்கு சந்தை மதிப்பை விட மூன்று மடங்கு இழப்பீடு தொகை உடனடியாக வழங்க வேண்டும் ...
#salem#airport#omalur
தேசிய ஜனநாயக கூட்டணி, சேலம்- பாமக சார்பில் போட்டியிட்ட எனக்கு முழு ஆதரவு அளித்த பாமக, பாஜக மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள்,பெரியவர்கள் , தாய்மார்கள், தம்பிகள், நண்பர்கள் மற்றும் வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...