தென்னிந்தியாவின் தலைவர் அண்ணன் விஜய்!
எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளம்… வரவேற்பில் அதிரும் மங்களூர்
மூகாம்பிகை அம்மன் அருளைப் பெற கோயிலுக்கு செல்ல உள்ளார்.
சட்டசபைக்கு போகவில்லையா என்று விடிவி கணேசை தோற்றுப் போன நடிகர் விஜய் சேதுபதி ஒரு நிகழ்ச்சியில் கலாய்த்ததை காண முடிந்தது.
தவெக விற்காக தேர்தல் பிரச்சாரம் செய்தவர்தான் விடிவி கணேஷ். அதற்காக "சட்டசபைக்கு போகலையா" என்று கலாய்த்து விட்டோம் என நினைத்துக் கொண்டு அதிக பிரசங்கி தனத்தில் ஈடுபட்டு இருக்கிறார் விஜய் சேதுபதி.
"அப்பா வேற நா வேற" என்று சொன்னதற்கே உங்கள் மகனை இப்போது வரை சமூக வலைதளங்களில் ட்ரோல் கண்டெண்டாக மாற்றி விட்டார்கள். அதேபோல் நீங்களும் மாறி விடாதீர்கள். வெளியில் நல்லவர் போல் வேஷம் போட்டுக் கொண்டு மனதிற்குள் இவ்வளவு வன்மம் இருக்கக் கூடாது ப்ரோ.
கடைசியாக உங்க நடிப்பில் வெளியான திரைப்படம் வெற்றியடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.
அதனால் ஏதாவது ஒரு வெற்றி படம் கொடுக்க முயற்சி செய்யுங்கள். சட்டசபைக்குள் நுழைவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. அதற்கு எஜமானர்கள் ஆன மக்களின் மனதை வெல்ல வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாத உங்களுக்கு இந்த வாய்பேச்சு தேவையா? மிஸ்டர் @VijaySethuOffl
இங்க ஒருத்தர்...
மூணு வருஷம் தான் கட்சி ஆரம்பிச்சி,
70 வருட ஆட்சிக்கு ஆப்பு அடிச்சிட்டு
முதல்வர் ஆகியிருக்காரு...
அவ்ளோ humble ஆஹ் இருக்காரு.
ஆனால் இங்க ஒருத்தேன்...
8% ஓட்டு வாங்கிட்டு,
ஒலிம்பிக்-ல தங்கம் வாங்குன
மாதிரி பேசிட்டு இருந்தான்...
நக்கிட்டு போச்சு
தளபதி விஜய் அவர்களைப் பற்றி தெரியாத சில பேர் அண்ணாமலை கட்சி தொடங்குவதை 🔥🔥🔥 விட்டு வருகிறார்கள்..
சினிமாவில் அமைதியா இருந்து உச்சத்தை தொட்டவர்
அரசியல் வருவதற்கு பல வருடம் முன்னாடியே அரசியலில் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து வந்தவர், அவ்ளோ Easya இந்த விஜய தொட முடியாது
திமுக - அதிமுக கூட்டணி...
திமுகவில் இருந்து பிரிந்து சென்ற மதிமுகவை கூட்டணியில் சேர்க்கும் போது அதிமுகவை சேர்ப்பதில் என்ன தவறு?
எடப்பாடி மட்டும் என்ன தீண்ட தாகாதவரா?
திமுக அதிமுக ரெண்டு பேரும் அண்ணன் தம்பிகள் தானே
ஆகையால் இருவரும் சேர்ந்து வரும் தேர்தலை சந்திக்க வேண்டும்
~ சுப.வீரபாண்டியன்..