வெற்றித் தலைவர் வென்றது
தமிழக மக்களின் மனங்களை மட்டுமின்றி, தமிழகத்தை நம்பி வந்த முதலீட்டாளர்களையும்தான்,
100 நாட்களில் 1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் என்றால் , வருங்காலங்களில் முதலீடுகள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பெருகும்.
வெற்றித் தலைவரால்தான்
வெற்றித் தமிழகம் சாத்தியமாகும்!
#VettriTNConclave2026
வெற்றி தமிழ்நாடு - முதலீட்டாளர்கள் மாநாடு!
இன்றைய மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன
ரூ. 67,452 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
1,06,998 பேருக்கு வேலை கிடைக்கும்.
தவெக அரசின் 100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது!❤️
- 1,02,514 Cr Investment in 100 days
- 1,21,788 Job Opportunity
Seven institutional MoUs signed with companies from Kazakhstan, New Zealand and Russia
@CMOTamilnadu 👏🏻👏🏻
கருப்பு BB தொடர்ந்து #VishwanathAndSons மிகப்பெரிய BB ஆக போகுது ❤️🔥
படம் பார்த்தவங்க சொன்னது கேட்டா குடும்பம் குடும்பமா கொண்டாட போறாங்க ✅
உண்மையாவே சூர்யாவோட வெற்றி பெரும் மகிழ்ச்சி கொடுக்குது ❤️
அன்பான Fans celebration ரெடியா இருங்க 😍