@ZenxTamils அவரு முதலமைச்சர் கெசட்ல ரெக்கார்ட் ஆகிரும். வாழ்க்கைல உட்சபட்சத்த பாத்துட்டாரு. வேடிக்கை பார்த்த மெண்டலான் ஒரு நடிகனா மட்டும் தான் மிஞ்சுவான்.
@Jayakanagaraja@actorvijay இவ்வளவு பேசுற கனிமொழி அக்கா அவர்கள் சொந்த MP தொகுதியான விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த சிறுமியின் வீட்டிற்கு செல்லும் போது மக்கள் கொடுத்த மரியாதை இதுதான் 😡😡😡😡
கல்யாண வீடுகளில் பேசி கட்சி கட்டினது வரலாறு.
மக்கள் கூட்டத்தில் நன்றி சொன்னது மட்டும் குற்றமா? 😄
அண்ணா பேசின மண்டபம் “அரசியல் பள்ளி”.
விஜய் பேசின மேடை மட்டும் “சினிமா சத்தம்”.
அருமையான logic.
குடும்ப வாரிசுகளால் கட்சி ஓடினால் அது கொள்கை.
மக்கள் வாக்கால் புதியவர் வந்தால் அது ஆட்சித் திறமை இல்லாமை.
107 சீட்டில் ஆட்சி அமைத்தவரை பார்த்து 170 நினைவு படுத்துறாங்க.
ஆனா 170 சீட்டுல என்ன செய்தீங்கன்னு கேட்டா மட்டும் signal போயிடும்.
தேர்தல் முடிஞ்சிடுச்சு.
பார்ப்போம், ஆட்சி எப்படி நடக்குது.
ஆனா 1 மாதத்திலேயே இவ்வளவு பயம் தெரிந்தா, விஜய் speech வேலை செய்துடுச்சுன்னு தான் அர்த்தம். 😊
@saravofcl தி.மு.க பெற்ற ஓட்டுகள் அந்த மற்றும் பலரினால் கிடைத்த ஓட்டுகள் என்பதையும் மறக்க வேண்டாம் சரவணா.107 சீட் நாங்க தனியா நின்னு ஜெய்ச்சது.ஆனால் நீங்கள் கூட்டணி கட்சிகளால் தான்