சட்டமன்ற இடைத்தேர்தல் - 2026
#மதுராந்தகம்#தாராபுரம்
சட்டமன்றத் தொகுதிகள்
விருப்ப மனு பெறுதல்- 08.09.2026 முதல் 10.09.2026 வரை
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#ByeElections#AIADMK
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பெட்டவாய்த்தலை பேருந்து நிலையத்திற்கு “பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம்” என்று பெயர் சூட்டியதை மாற்றம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள த.வெ.க. அரசைக் கண்டித்தும்; பெயர் மாற்றம் செய்வதற்கான முயற்சிகளை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு
நடைபெற உள்ள மதுராந்தகம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகள��க்கான இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்!
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly #AIADMK
#நசநச_பதிலுரை
எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் முதலமைச்சர் தனது பதிலுரையில் பதில் அளிக்கவில்லை!!
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly#AIADMK#நசநச_பதிலுரை
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
திருவண்ணாமலை மத்திய மாவட்ட விவசாய அணி தி.மு.க. செயலாளரும், ஆரணி வடக்கு ஒன்றிய முன்னாள் செயலாளரும், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவரும், வடுகசாத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான திரு. G. வெங்கிடேசன் அவர்கள் நேரில் சந்தித்து, தன்னைக் கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் மேலான ஆணைக்கிணங்க
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு. @NainarBJP அவர்களை, கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. கே.பி. முனுசாமி, கழகப் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச��� செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. O.S. மணியன், M.L.A., கழக விவசாயப் பிரிவுச் செயலாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், கழக சட்டமன்ற குழு கொறடாவும், முன்னாள் அமைச்சருமான திரு. அக்ரி S.S. கிருஷ்ணமூர்த்தி, M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன், M.L.A., ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினார்கள். இந்நிகழ்வின்போத��, முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. கே.பி. முனுசாமி, கழகப் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. O.S. மணியன், M.L.A., கழக விவசாயப் பிரிவுச் செயலாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், கழக சட்டமன்ற குழு கொறடாவும், முன்னாள் அமைச்சருமான திரு. அக்ரி S.S. கிருஷ்ணமூர்த்தி, M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன், M.L.A., ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
பொன்விழா கண்ட கட்சி அஇஅதிமுக.
அத��முக 31 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட காரணத்தினால் தான் தமிழகம் இன்று முதன்மை மாநிலமாக தி��ழ்கிறது..
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#AIADMK
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுமே
அஇஅதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள்.
அதனால் இந்த முறையும் வேட்பாளர்களை நிறுத்துவோம்.
வெற்றி பெறுவோம்...
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் ப���ரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை!
தேர்தல் நாள்: 06.10.2026
#Vote4AIADMK
இடைத்தேர்தல் வருகின்ற இரண்டு தொகுதியும்
நாம் வென்ற தொகுதி,
வெல்லப் போகும் தொகுதி!
துரோகத்தால், குதிரை பேரத்தால் மக்கள் மனங்களை ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய ஆட்சியாளர்களுக்கு உணர்த்தப் போகும் தேர்தல் இது!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் மக்களே-
மறவாதீர்,
ஏப்ரல் 23 அன்று நீங்கள் அளித்த
வாக்கை போலவே, அக்டோபர் 6 அன்று மீண்டும் இரட்டை இலைக்கு அளித்து, அரசியல் சதிகளுக்கு வேட்டு வையுங்கள்!
நமது சின்னம்- #இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை ✌️
#AIADMK #ByeElections #Madurantakam #Dharapuram
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் மேலான ஆணைப்படி
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் @DrACSofficial அவர்களை, கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. கே.பி. முனுசாமி, கழகப் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக�� கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. O.S. மணியன், M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன், M.L.A., ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினார்கள். இந்நிகழ்வின்போது, புதிய நீதிக் கட்சியின் நிர்வாகிகளும் உ���ன் இருந்தனர்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் மேலான ஆணைப்படி
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு,இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் @PaarivendharTR அவர்களை, கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. கே.பி. முனுசாமி, கழகப் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், கழக அமைப்புச் செய���ாளரும், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. O.S. மணியன், M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன், M.L.A., ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினார்கள்.
பொய்க்கால் குதிரை தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகம் முழுவதும் நள்ளிரவிலும் மின்வெட்டு நிலவுவதைக் கண்டித்து, சாலையில் இறங்கி போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்ட பொதுமக்கள்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
எண்ணூர் பகுதி மீனவர்களுக்காக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து, அவர்களுக்காக பேசினார் மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள்.
அப்போது வாய்கிழிய பதில் அளித்த பொய்க்கால் குதிரை அரசு, வாயால் மட்டுமே வடை சுட்டு செயலில் ஒன்றும் செய்யாமல் மீனவர்களை நட்டாற்றில் நிறுத்தி, போராட வைத்திருப்பது தான் “வெற்றி 100” சாதனை!
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான போற்றுதலுக்குரிய திரு. S.S. ராமசாமி படையாட்சியார் அவர்களின் 109-ஆவது பிறந்த நாள் விழா 16.9.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான அழைப்பிதழை, புதிய உழைப்பாளர் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. எம்.பி. காந்தி அவர்கள், நிர்வாகிகளோடு நேரில் சந்தித்து வழங்கினார்.
நடைபெற உள்ள மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருப்போம்!!
- அமமுக பொதுச்செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்கள்
கட்சித் தலைமையில் நம்பிக்கையை,
வியர்வையை ரத்தமாக சிந்திய தொண்டனின் உழைப்பை,
மக்கள் அளித்த திடமான தீர்ப்பை
சுயலாபத்திற்கு உதாசீனப் படுத்தி
வரலாற்றுத் துரோகம் இழைத்த
துரோகிகளுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
#மதுராந்தகம், #தாராபுர���் இடைத்தேர்தல் துரோகிகளுக்கும், சதிகாரர்களுக்கும் இந்த இயக்கத்தை ஒருநாளும் வீழ்த்த முடியாது என்பதை உணர்த்தட்டும்!
#என்றென்றும்_அஇஅதிமுக ✌️
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK #ByeElection #Madurantakam #Dharapuram