#முள்ளிவாய்க்கால்…🕯️🖤
இந்த பெயர் ஒரு இடத்தை மட்டும் குறிக்கவில்லை.
அது ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர்,
சொல்ல முடியாத வலி,
மறக்க முடியாத நினைவுகள்.
அந்த இறுதி நாட்களில் மக்கள் உயிரை மட்டும் காப்பாற்ற ஓடினார்கள்.
#Happy#new#year
*🎉 Happy New Year 2026! 🎉*
May this new year bring you
*endless joy, strong health, new opportunities,*
and all the success your heart desires.
Let every day of 2026 shine with hope and happiness! ✨🥂
#Happy#Christmas!🎄✨
Wishing you joy, peace, and love this festive season.
May your heart be light, your days be bright,
and your home be filled with warmth and happiness!
Merry Christmas to you and your loved ones! 🎁🌟
ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.
I want to express my deepest sympathy and comfort for the dead, the injured and their relatives in the bombing of my country yesterday ... 🙏🙏🙏😥 #SriLanka
அது அது இருக்கவேண்டிய இடத்தில இருக்கவேண்டும். இல்லை என்றால் இப்படி தான். அருமை. பெருமை. தெரியாமல். தனக்கே உரித்தான வேலையை காட்டிவிடும்.
"நான் நாயை சொன்னான்"
வதைகள் பட்ட சனம் விதைகள் ஆன இனம் கதைகள் இல்லை நிஜம் சதைகள் சிதறும் நிலம்
முள்ளிவாய்க்கால் அவலம் முள்ளுவேலியும் சொல்லும் முப்படைகள் கொலைவெறியும் முழு உலகமும் அன்று அறியும்
பதினான்கு ஆண்டுக்கு முன்னம் பட்ட துயரம் நெஞ்சில் இன்றும் மறக்காது எம்மவர்கள் மனம் கிடைக்காதா நீதி என்றும்!.
மண்ணை பொன்னாக்கி
வியர்வை முத்துகளால்
உலகை பூந்தோட்டமாக என்றும் வைத்திருக்கும் உழைப்பின் சிகரம் தொழிலாளர் தோழமை சொந்தங்கள் அனைவர்க்கும் இனிய தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள் .💐💐💐💐
தனது கூவலால்த் தான்
பூமிப்பொழுது விடிகிறதாய்
கோழியின் மனதுக்குள்ளே - ஒரு
மமதைக் கொக்கரிப்பு!
தாங்கள் இல்லையெனில்
தமிழர் தேசியமே அழிந்து போகுமென்ற
ஆரூடத்தில் கொக்கரிக்கின்றனர்!
கொக்கரிப்பைக் கைவிட்டுக்
கைங்கரியமாய்ச் செயலாற்றி
கண்ணியத்தை நிலைநாட்டின்
கண்குளிர வாழும்நம் தேசியம்!