வெடுக்குநாறி ஆதிலிங்ககேஸ்வர் ஆலய விக்கிரகங்கள் மற்றும் அடையாளங்கள் அழிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ்.கத்தோலிக்க மறைமாவட்ட அமைப்பு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தான் எம் மக்கள்!! மதமென இல்லாமல் இனமாய் நிற்பது தான் எமக்கு பலம். 💛❤
பேரணியின் போது பொலிசார் காலாவதியான கண்ணீர் புகையை அடித்து விட்டார்கள் என சிங்களவர்கள் இன்று கொதிக்கின்றனர்.
அடேய் எங்களுக்கு மேல கொத்து குண்டு போடேக்க பாற்சோறு குடுத்து கொண்டாடின ஆக்கள் தானே நீங்க.....!!
#மறக்குமாநெஞ்சம்#முள்ளிவாய்க்கால்
If U r Tamil + work 4 @elonmusk@twitter please reinstate Tamil journalists and youth organization that were suspended from 2017 till now.Twitter and instagram silenced a lot of visible young Tamils voices and shut it down or absorbed it into “confusion”today . #MaaveerarNaal
families Of the #Disappeared are marking 2000 days, making it one of the longest protest in the country. Join the Tamil mothers who protested this long amidst severe intimidation, demanding justice for their loved ones.
With the attempted consecration of a Buddhist vihara over a destroyed Hindu site in Kurunthurmalai yesterday, amidst 🇮🇳's ongoing assistance to 🇱🇰, a small sample of Buddhist universal love towards Hindu temples in 🇱🇰 over the past three years.
Dedicated to #HindusUnderAttack.