போதைப்பொருள் கடத்தல் மன்னன் மாகந்துர மதுஷ்க்கு துப்பாக்கி வழங்கினார் என்ற ஆதாரத்தின் அடிப்படையில் #டக்ளஸ்_தேவானந்தா நேற்று கைது செய்யப்பட்டார்.
Karma is boomerang
Chemmani Mass Grave Excavation – Phase 2, Day 38
Today, 10 more human skeletons were identified.
So far, 197 skeletons have been identified , Out of these, 181 human skeletons have been fully exhumed.
(I was not present at the excavation site today.)
#ChemmaniMassGrave
Chemmani Mass Grave – Phase 2, Day 37
Today, 10 more human skeletons were identified, bringing the total to 187 skeletons recovered so far. Out of these, 174 skeletons have been fully exhumed.
Some infant skeletons were also identified today. An artifact a broken bangle was recovered as well.
Notably, skeletons No. 177 and 178 were found buried one beneath the other in a single pit.
#ChemmaniMassGrave
சிங்களரை பொறுத்தவரை இது இரண்டு அடி உயரம் கூட வளராத கைக்குழந்தைப் பயங்கரவாதி.
தமிழர்களுக்குப் பிறந்ததுதான் இந்தக் கைக்குழந்தை செய்த ஒரேயொரு பாவம்.
PC - Kumanan Kana
யாழ்ப்பாணம் - #செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது மூன்று என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 76 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Chemmani Mass Grave , Total Skeletons Reaches 101
Chemmani Mass Grave Excavation Phase 2, Day 21 continued today.
11 more human skeletons were identified today, bringing the total number discovered to 101.
செம்மணி மனிதப்புதைகுழி : இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 101 ஆக உயர்வு
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு – கட்டம் 2, நாள் 21 இன்று தொடர்ந்து இடம்பெற்றது.
இன்று மேலும் 11 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
#Semmani#NoJustice#Tamils
The oldest known documentary on #BlackJuly1983 — a brutal anti-Tamil pogrom in Sri Lanka.
Thousands of Tamil homes, shops, and lives were destroyed in state-backed violence.
Watch. Remember. Resist.
#SriLanka#TamilGenocide#NeverForget
செம்மணி புதைகுழியிலிருந்து இன்று சிறுவர் ஒருவரின் எலும்புக்கூடும், புத்தகப்பையும், சிறுபாதணியும், பொம்மை ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 💔
சிறுகுழந்தையைக்கூட விட்டுவைக்காத சிங்கள பேரினவாதம்
Chemmani Mass Grave Exhumation — Phase 2: Day 6
The sixth day of the second phase of the Chemmani mass grave exhumation continued today.
A complete human skeleton, suspected to be that of a young child, was exhumed. The remains were discovered alongside a blue school bag, a Bata brand slipper, and a toy.
Additional human skeletal remains were also identified today. However, due to their complex arrangement, the exact number could not be determined.
As of now, a total of 33 human skeletons have been identified.
#Chemmanimassgrave
The mass graves at Chemmani are a painful reminder of the atrocities committed against Tamils in Sri Lanka. We cannot turn away from the truth. Justice for the disappeared demands an independent international investigation and accountability.
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் நேற்று சனிக்கிழமை அகழ்வின் போது மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம். குழந்தையின் காப்பு, பெண்ணின் கைப்பையும் மீட்பு.
#semmani#Tamil
#SriLanka: @volker_turk today visited Chemmani mass grave site near Jaffna and met families of disappeared. Investigation must be impartial and thorough in line with international standards. Dozens of mass grave sites have been discovered throughout country.
A protest is set to take place today (June 10) in #Thaiyiddy, Jaffna, against a Buddhist vihara allegedly constructed illegally on lands owned by local Tamil residents, without proper legal procedures or consent.
Ahead of the protest, a large contingent of police and Special Task Force (STF) personnel have been deployed in the area .
📷 Yarl theepan