Only 19 MLAs participating discussions under CV shanmugam after TVK ministry announcements.
06 MLAs are missing from CV shanmugam Camp.
Where are they now ?!?
#NewsTamil24x7NewsUpdate | களஆய்வில் அதிர்ச்சி
பெருங்களத்தூர் இரும்புலியூரில் ஒரே வீட்டில் 360 வாக்குகள் இருப்பதாக குற்றம்சாட்டிய இபிஎஸ்
இபிஎஸ் கூறிய பகுதி பெந்தெகோஸ்தே ஆலயத்திற்கு சொந்தமானது என தகவல்
பெந்தெகோஸ்தே சபைக்கு சேவை செய்ய வந்தவர்கள் அந்த இடத்தின் ம��கவரியை கொடுத்து வாக்குரிமை பெற்றதாக தகவல்
360 பேர் தங்கியிருந்த இடத்தில் தற்போது 60 பேர் மட்டுமே இருப்பதால் அதிர்ச்சி
#SIR #EPS #AIADMK #Accusation #Voterissue #ElectionCommission #TamilNews #NewsTamil #NewsTamil24x7