#Photos பணிப் பெண்ணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய பிரியங்கா காந்தி..!
டெல்லியில் நேற்று நடைபெற்ற சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமை��்சர் விஜயிடம், தனது வீட்டில் 22 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் வீட்டு பணிப் பெண்ணை அறிமுகப்படுத்தினார் பிரியங்கா காந்தி.
முதலமைச்சர் விஜயுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அந்த பணிப் பெண்ணுக்கு
நீண்ட நாள் ஆசை என்று பிரியங்கா காந்தி தெரிவித்ததையடுத்து, முதல்வருடன் அப்பெண் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர்கள் என்.ஆனந்த் மற���றும் ஆதவ் அர்ஜுனாவும் உடனிருந்தனர்.
#Delhi | #CMVijay | #PriyankaGandhi | #Polimernews
#VijayAntony praises #ThalapathyVijay, recalling their musical journey from #Sukran to #Vettaikkaran and #Velayudham.
He reveals how Vijay personally listened to every song, shared valuable inputs and showed immense passion for music and cinema! 🔥