Thalapathy ❤️🔥
Die-hard fan of Vijay | Proud & strong follower of TVK 💪❤️🔥stand with my Thalapathy and support his cause. ❤️🔥
Thalapathy வழியில், TVK உடன்!
People please be cautious and aware that it’s against law and illegal posting or sharing photos, videos or clips of a minor being sexually abused or assaulted.. protect the identity of minors please 🙏
தற்குறி கூட்டம் சொல்லுற எல்லாரையும் கிழித்து விட்டார் அமைச்சர் CTR நிர்மல் 🔥
எங்க மக்களை இவ்வளவு நாள் அரசியல் கற்றுக்கொள்ள விடல ஆனால் எங்கள் ஆட்சியில் எங்க மக்கள் எங்க பசங்க எல்லாரும் உங்களை விட நல்லவே இனி அரசியல் பேசுவாங்க
மணி கொடுத்தால் எந்த மணியையும் காப்பாற்றும் அறிவாலய அறங்காவலரான
மு.க.ஸ்டாலின், பாலியல்
பாதகன் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் , வழக்கை புதைகுழியில் தள்ளியது ஏன்?
நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.
இவ்வழக்கில் சாட்சியத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வீடியோ ஆதாரம் தெளிவில்லை என்று முடிவெடுத்த அப்போதய சட்ட அமைச்சர் ரகுபதி, யாருடைய அழுத்தத்தால் இந்த வழக்கின் விசாரணை நீர்த்துப்போக துணை போனார், காரணம் என்ன ?
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
உங்கள் ஆட்சியில் ஏன் விசாரணை முடக்கப்பட்டது?
தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
Finally, a much-needed call-out from @imrajmohan anna in the media, representing #TVK, assuring that under #CMJosephVijay, women whistleblowers will have accountability and support. 🙏❤️
It’s been two years on X, and I’ve always been inspired by the courage of women like @ShalinSpeaks akka, @Chinmayi akka and @rajakumaari akka, who continue to speak up despite the harassment, abuse and character assassination they face.
The price women often pay for questioning those in power and speaking openly about harassment is unacceptable. Yet they continue to stand their ground and raise their voices.
Now, it’s time to bring the voices of MeToo survivors into the spotlight—with their consent—and ensure their experiences are heard, their complaints are investigated fairly, and justice is delivered without fear or favour.
No survivor should be silenced. No allegation of harassment should be dismissed without due process. And anyone found guilty must face the full force of the law.
Women who speak up deserve protection, dignity and justice. ❤️🔥
#WomenSafety #MeToo #TVK
#TVKVijay
#CMVijay
@mkstalin சார், உங்கள் ஆட்சிக் காலத்தில் பச்சிளம் குழந்தைகளை ஒரு காமக் கொடூர கிழட்டு நாய் நாசம் பன்னிருக்கான். அதை கண்டிக்கக்கூட இன்றுவரை உங்களுக்கு வாய் வரவில்லை.
அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த நீங்கள் இதைக் கண்டுகொள்ளவும் இல்லை. ஒட்டுமொத்த காவல்துறையையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, முறையாக விசாரிக்காமல் நீதிமன்றத்தில் முடிவு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறீர்கள்.
வெட்கமே இல்லையா சார்?
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் உங்கள் வீட்டைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இப்படித்தான் நடந்துகொண்டிருப்பீர்களா சார்?
தவெக காலத்தின் கட்டாயம். கர்மா.
எங்கள் அண்ணன் வந்து தான் இதை வெளிக்கொண்டு வந்து, உங்கள் முடிவுரையை எழுத வேண்டும் என்று இருந்திருக்கிறது பாருங்களேன்.
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
ஒரு காலத்தில் நம் நாட்டிலேயே சிறந்த காவல்துறையாகப் பாராட்டப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, கடந்த சில ஆண்டுகளில் ஊழல் நிறைந்ததாகவும், திறமையற்றதாகவும், அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் துறையாகவும் மாறியுள்ளது. பல இளம் குழந்தைகளை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய pedophile குற்றவாளியான GEM கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையை, தமிழ்நாடு காவல்துறை எப்படி கையாண்டது என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரையும், குற்றத்தைச் செய்தவரையும் அடையாளம் காண முடியவில்லை என்று காரணம் கூறி, தமிழ்நாடு காவல்துறை விசாரணையை முடித்து வழக்கை மூட முயன்றது. ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், மேலதிக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
விசாரணை மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், காவல்துறை GEM கிரானைட்ஸ் வீரமணியையும், அவருடன் தொடர்புடையவர்களையும் கைது செய்ததுடன், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். அதைவிட முக்கியமாக, விசாரணையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களில் பலர், இந்த பாலியல் தாக்குதல் நடைபெற்ற காலத்தில், சிறார்களாக இருந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது. இதன் மூலம், இந்த பாலியல் அத்துமீறல்கள், பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிப்பட்டிருக்கிறது.
நேர்மையான மற்றும் உறுதியான காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர் நினைத்தால், எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த வழக்கு அமைந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தவெக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
நேற்று, GEM கிரானைட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரை, GEM வீரமணி தொடர்பான ஆபாச வீடியோவை தன்னிடம் வைத்திருந்ததாகக் கூறி தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விசாரணையானது, வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுடன் முடிவடைந்து விடக்கூடாது. கடந்த பல ஆண்டுகளாக அவரை பாதுகாக்கவும், அவருக்கு ஆதரவாகச் செயல்படவும் உதவிய ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும், இதில் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல்வாதியும் என, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப் போக முயற்சித்த ஒவ்வொரு நபரும், சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கில், மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தனை ஆண்டுகளாக, இந்தக் குற்றச் செயல்கள் தொடர அனுமதித்த அத்தனை நபர்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக, உடனடியாக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு காவல்துறை கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களின், குறிப்பாக சிறார்களாக இருந்தவர்களின் அடையாளங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் எந்த நிலையிலும் சமரசம் செய்யப்படக் கூடாது.