“கரூர்லயே அன்னைக்கு அவனைப் போட்டுருந்தா, நமக���கு என்ன நிலைமை வந்திருக்குமா?”
This is the DMK’s political culture for you! Threats, intimidation and rowdyism at every level. @CMOTamilnadu must take strict action. No one should be allowed to get away with such hooliganism in the name of politics.
@AadhavArjuna @CTR_Nirmalkumar @imrajmohan
கோட்டைப்பட்டி (வைப்பா��ு) 40 வருட போராட்டம் பாலத்திற்காக🥺
@CMOTamilnadu @TVKVijayHQ 🙏🏻
எல்லா மக்களும் தினம் அடிப்படை வசதி இல்லன்னு வீடியோ எடுத்து போட்டுட்டு இருக்காங்க.. அப்போ திமுக, அதிமுக என்னதான்டா கிழிச்சீங்க..😡
BREAKING ‼️
தமிழக ஊடகங்கள் போட மறுக்கும் செய்தி. ‼️
தமிழக மீனவர்கள் 30 பேர் விடுதலை‼️
தமிழக முதல்வர், டெல்லி பயணத்தின் போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பல நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க, பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்‼️
ஊடகங்கள் வெறுப்பு அரசியலில் மும்முரமாக இருக்கும் போதும், கடமையை செய்த #Vijay அண்ணா அவர்களின் தலைமையிலான ஆட்சிக்கு பாராட்டுகள், நன்றிகள் 🙏
#TVK #Biased_Media
BREAKING ‼️
தமிழக ஊடகங்கள் போட மறுக்கும் செய்தி. ‼️
தமிழக மீனவர்கள் 30 பேர் விடுதலை‼️
தமிழக முதல்வர், டெல்லி பயணத்தின் போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பல நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க, பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்‼️
ஊடகங்கள் வெறுப்பு அரசியலில் மும்முரமாக இருக்கும் போதும், கடமையை செய்த #Vijay அண்ணா அவர்களின் தலைமையிலான ஆட்சிக்கு பாராட்டுகள், நன்றிகள் 🙏
#TVK #Biased_Media
VijayInTrichy Meeting | புதிய மாற்றம்
திருச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து ஒரு மணி நேரம் ஆகியும் ஒரு வாழை குலை கூட அறுத்து எடுத்து செல்லப்படவில்லை
சில கட்சிகளின் மாநாட்டு பொதுக்கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் வாழைத்தாரை வெட்டி எடுத்து செல்வது வழக்கமாக இருக்கும் நிலையில், தவெக தொண்டர்கள் அவ்வாறான செயலில் ஈடுபடவில்லை
VijayInTrichy | ChiefMinisterVijay | PeopleMeet
#VijayInTrichy #ChiefMinisterVijay #TrichyWelcomesVijay #PeopleMeet #TamilNews #NewsTamil24x7
Tamil Nadu is not waiting for the future, we are building it.
From single-window approvals and faster clearances to AI cities, green hydrogen, advanced manufacturing, and the space economy, Tamil Nadu is creating an ecosystem where innovation meets execution.
Under the visionary leadership of Hon’ble Chief Minister C. Joseph Vijay Sir, we are committed to making Tamil Nadu the investment and innovation powerhouse of India.
The future is here. Invest in Tamil Nadu.
#TamilNadu #Industries #CMJosephVijay