யாரிடம் கொட்டித் தீர்ப்பதென
நானே தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்,
ஒருவர் என்னிடம் வந்து
கொட்டித் தீர்ந்து போனபிறகு,
எனக்கே என்மேல்
ஒரு பரிதாப உணர்வு….✍
என்னவளே உன்னை என்று கண்டேனோ அன்றே என் இதயம் தொலைந்ததடி...
இன்றுவரை தேடுகிறேன்...
உன்னிடம் இருப்பது தெரியாமல் என் இதயத்தை...
இனிய காலை வணக்கம் நட்புகளே ❤️💐
You, my beautiful madness — every thought of me makes the universe tremble; stars lose rhythm, the moon sighs in envy. You don’t just live in my heart — you breathe, bloom, and own it. I surrender to your madness again and again, until eternity forgets its end. 🌙💫❤️