எடப்பாடி அவசரமாக கொண்டு வந்த அறம் இல்லாத 10.5 % இட ஒதுக்கீட்டிற்க்கான போராட்டத்தில் ரயில் மேல் கல்லை விட்டு எரிந்தார்கள், அதே போல இந்த NLC யில் பத்து வருடங்களாக அமைதியாக இருந்து விட்டு அதிலும் 6 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக கூட்டனியிலும் பாஜகவுடனும் கூட கூடி கும்மி அடித்து இருந்து விட்டு
மக்களிடம் பத்து வருடங்களுக்கு முன்பே வாங்கிய நிலத்திற்க்கு இன்று போராட்டம் செய்கிறேன் என்ற பெயரில் அமைதியாக போராடமல் கலவரத்திலும் கல்வீச்சிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
@Vijayabaskarofl மீதான குட்கா வழக்கில் 11வது முறையாக சிபிஐ வாய்தா கேட்டுள்ளது. ஆளுநர் தாமதத்தால் விசாரணை முடங்கியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செ��்வதற்காக 11 முறை சிபிஐ வாய்தா கேட்ட���ால் நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது.
@VinojBJP
@AIADMKOfficial @rajbhavan_tn
சன��தன சங்கிகளே கேட்குதா…
தனி சுடுகாடு..
தனி குளம்..
தனி பாதை..
தனி கோயில்..
தனி பூசாரி..
தனி மரியாதை..
தனி தொழில்..
தனி உடை..
தனி மொழி..
தனி உணவு…
பூசைக்கு சமஸ்கிருதம் மொழி..
கல்யாணத்துக்கு சமஸ்கிருத மந்திரம்..
உயர் ஜாதி..
கீழ் ஜாதி..
என…
பாத்தா…
தொட்டா…
பட்டுவிடும் விடும் தீட்டு..
கெட்டுவிடும் சனாதன தர்மம்..
என உள்ள
சடங்குகளை
முதலில் ஓழியுங்கள்…
அப்பறம் யோசிக்கலாம் பேசலாமா என பொது சிவில் சட்டம் பற்றி..
மதங்களுக்கு இடையேயான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன், ஒன்றிய அரசு இந்துமத சாதிகளுக்கிடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி சாதீய ஏற்றத்தாழ்வை சமன் செய்ய வேண்டும்” -திமுக !
🔥🔥
@CTR_Nirmalkumar ஐயா ,அப்போது நீங்கள் சங்கியாக இருந்தீர்கள், அதிமுக வில் தஞ்சம் புகுந்து 6 மாதங்கள் கூட ஆகவில்லை , அந்த கிரெடிட்டை நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாது