நீர் மேலாண்மைக்கு திமுக என்ன செய்தது எனக் கேட்டிருக்கிறார் @CMOTamilNadu. 42 அணைகள் கட்டப்பட்டன. எடப்பாடி ஆட்சியில் எத்தனை அணைகள் கட்டப்பட்டன?
ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுகிறார் முதலமைச்சர்.
அதிமுக அரசுக்கு பாஜக அரசு வழங்கும் விருதுகளின் கூட்டணி பேரம் மக்களுக்கே தெரியும்.
கழக தலைவர் @mkstalin அவர்களின் அழைப்பை ஏற்று, 58 நாட்களில் 20,00,000 புதிய உடன்பிறப்புகள் திமுகவில் இணைந்திருப்பது, வேறு எந்த இயக்கத்துக்கும் கிடைக்காத பெருமை.
Link: https://t.co/Zan19aI0YK
#எல்லோரும்நம்முடன்#EllorumNammudan