தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!
#RememberingAnna #CNAisOurDNA
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆகியோரின் லட்சியக் கனவுகளை நெஞ்சில் சுமந்து, எத்தனையோ சவால்களை முறியடித்து கழகத்தை அரணாக நின்று காத்த நமது மாண்புமிகு கழகத் தலைவர் @mkstalin அவர்களின் 9-ஆம் ஆண்டு தொடக்க நாளைக் கொண்டாடுவோம்.
இதை எல்லா இடத்திலும் சொல்லனும்
திரும்ப திரும்ப சொல்லனும்
அடுத்த 15வருசம் கூப்புக்கு போனாலும் சரி
தப்பை யோசிக்காம எடுத்து சொல்லனும்
@Udhaystalin சிறப்பான ஆர்ப்பார்ட்டம் 👌👌
மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர்
திரு.@Udhaystalin அவர்களின் கைதை கண்டித்து தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட கழகத் தோழர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட போது.
#dmk#Arrest
நூறு நாட்களுக்கு முன் துணை முதலமைச்சர்.
ரிமாண்ட் செய்ய முடியாத வழக்கில் விசாரணைக்காக இன்று 7-8 மணி நேரம் அலைக்கழிப்பு.
கைது செய்து சிறையில் அடைக்க முடியாத போது என்ன செய்ய வேண்டும் ?
இயற்கை உபாதைகளுக்கோ, உணவு உண்ணவோ கூட அனுமதிக்க மறுக்க வேண்டும். அந்த வீடியோவை மேலிடத்துக்கு அனுப்ப வேண்டும்.
ஸினிமா ஸர்க்கார் ஆட்சி.